இந்திய சினிமாவின் மிக சிறந்த சாதனையாளரை இழந்துவிட்டோம் – சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த்
தமிழ் சினிமா மட்டும் இல்லாமல் இந்திய சினிமாவின் நம்பர் ஓனே நடிகை அதோடு அழகு திறமை இவை அனைத்திலும் மிக சிறந்த நடிகை அதோடு மிகவும் நேர்த்தியான நடிகை குழந்தை நட்சத்திரமாக தமிழில் அறிமுகம் ஆகி பின்னர் நாயகி அவதாரம் தென் இந்தியாவில் பெரும் புகழும் இருந்த ஸ்ரீதேவி இந்தி திரையுலகம் செல்லும் போது அவரை நகைத்தவர்கள் அதிகம் அதை பொய்யாக்கி அவர்கள் முக்கில் விரல் வைக்கும் அளவுக்கு தன்னை ஹிந்தி உலகில் சிறந்த நாயகி என்றும் தன்னை வெல்ல யாரும் இல்லை என்று சொல்லும் அளவுக்கு புகழ் வாங்கியவர் தமிழில் அதிக படங்கள் கமல்ஹாசன் மற்றும் சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த் அவர்களுடன் தான் அதிகம் நடித்தவர்
சூப்பர் ஸ்டார் அவர்களுக்கு இகவும் நெருங்கிய தோழி அதோடு குடும்ப நண்பும் ஏன் ஸ்ரீதேவி திருமணத்தில் சிக்கல் ஏற்ப்பட்டபோதும் சூப்பர் ஸ்டார் தான் முன் இருந்து அவை அனைத்தையும் தீர்த்து வைத்தவர் அவர் முன்னிலையில் தான் திருமணம் ...