Monday, May 18
Shadow

Tag: #ramcharan #ameerkhan

இவரை போல தமிழ் ஹீரோகள் தோல்வியை ஏற்பார்களா ?

இவரை போல தமிழ் ஹீரோகள் தோல்வியை ஏற்பார்களா ?

Latest News, Top Highlights
வாழ்க்கையில் எல்லா விஷயங்களிலும் வெற்றி தோல்வி உண்டு பொதுவாக பலர் வெற்றியை கொண்டாடுவார்கள் தோல்விக்கு பல காரணங்கள் சொல்ல்வார்கள் வெற்றியை ஏற்கும் மனது தோல்வியை ஏற்பதில்லை இதற்கு ஒரு முன்னணி நடிகர் சொல்லி இருப்பதை பாருங்க திரையுலகத்தைப் பொறுத்தவரையில் அனைவருமே வெற்றிக்காகத்தான் உழைப்பார்கள். ஆனால், அனைத்துப் படங்களுமே வெற்றி பெறுவதில்லை. படங்கள் தோல்வியடைந்தால் அந்தத் தோல்வியை உடனே யாரும் ஏற்றுக் கொள்ள மாட்டார்கள். சில வருடங்கள் கழித்து வேண்டுமானால், அந்தப் படம் அதனால்தான் ஓடவில்லை, இதனால்தான் ஓடவில்லை என்று காரணங்களை அடுக்குவார்கள். தோல்விகள் கூட வெற்றியின் படிக்கட்டுக்களாக மாறும் என்று பலரும் நினைப்பதில்லை. ஹிந்தியில் வெளிவந்த 'தக்ஸ் ஆப் ஹிந்தோஸ்தான்' படம் தோல்வியடைந்த பின் அந்தத் தோல்வியை படத்தின் நாயகன் ஆமீர்கான் ஏற்றுக் கொண்டார். அது போலவே, தெலுங்கில் பொங்கலுக்கு வெளிவந்த 'வினய...