கணவன் இயக்கும் படத்தில் இருந்து மனைவியை தூக்கிய சிம்பு
நடிகர் சிம்பு தற்போது மிகவும் பிஸியாக நடித்து கொண்டு இருக்கும் படம் சுந்தர் .C இயக்கத்தில் தான் இந்த படத்தில் சிம்பு சுந்தர் .C க்கு ஆப்பு வைத்து விட்டார் என்று தான் சொல்லணும் என்ன என்று தானே குஷ்பூவை படத்தில் இருந்து நீக்கவைத்துவிட்டார் அந்த இடத்தில யார் நடிக்கிறாங்க தெரியுமா
தெலுங்கில் வெற்றி பெற்ற அத்தரண்டிகி தாரேதி படத்தை சுந்தர் சி. இயக்கத்தில் தமிழில் ரீமேக் ஆகிறது. ஹீரோவாக சிம்புவும், கதாநாயகியாக மேகா ஆகாஷ் நடிக்கிறார். இந்நிலையில் இந்த படத்தில் சிம்புவின் அத்தை வேடத்தில் குஷ்பு நடிக்க இருந்தார். ஆனால் தற்போது அந்த வேடத்தில் நடிகை ரம்யாகிருஷ்ணன் நடிக்க உள்ளதாக தெரிகிறது. இப்படத்தை லைகா நிறுவனம் தயாரிக்கிறது.
ஜார்ஜியாவில் பாடல் காட்சியுடன் படப்பிடிப்பு தொடங்கி நடைபெற்று வருகிறது. இந்தப் படத்தில் ஹீரோயின் கேரக்டரைவிட ஹீரோவின் அத்தை கேரக்டர்தான் மிக முக்கியமானது. காதல் திருமணம் ...