Sunday, October 2
Shadow

Tag: ranaut

நடிகை கங்கனா ரனாத் பிறந்த தின பதிவு 

Birthday, Top Highlights
கங்கனா ரனோட் இந்தி, தமிழ் திரைப்பட நடிகையும் மாடல் அழகியுமாவார். 2006 ஆண்டு முதல் இந்தி திரைப்படங்களில் தோன்றி வருகிறார். கேங்ஸ்டர் படத்தில் நடித்ததற்காக பிலிம்பேரின் சிறந்த அறிமுக நடிகை விருதை வென்றார். இயக்குனரும் படப்பிடிப்பாளருமான ஜீவா இயக்கிய தாம் தூம் திரைப்படத்தில் ஜெயம் ரவிக்கு ஜோடியாக நடித்ததன் மூலம் தமிழ்த் திரைப்படத்துறைக்கு அறிமுகமானார். இவர் நடித்த 'குயீன்' திரைப்படம் உலகம் முழுவதும் வசூலை அள்ளியது. இந்நிலையில், மெண்டல் ஹை க்யா படத்தின் ஃபர்ஸ்ட் லூக்கில் நடிகை கங்கனா ரனாவத் பாத்டப்பில்  நிர்வாணமாக கையில் கத்தியுடன் இருப்பது போன்ற போஸ்டர் வெளியாகினது. தமிழ், இந்தி படங்களில் நடித்து வரும் நடிகை கங்கனா ரனாவத், சமீபத்தில் ஜான்சி ராணி கதையாக உருவான மணிகர்ணிகா படத்தில் ஜான்சி ராணி வேடம் ஏற்று நடித்ததுடன் அந்த படத்தின் இயக்குனர் பொறுப்பும் ஏற்றார். இதனால் ஏற்கனவே...