Tuesday, April 21
Shadow

Tag: #ranjithgovind #birthday #singer

பாடகர் ரஞ்சித் கே கோவிந்த் பிறந்த தினம்

பாடகர் ரஞ்சித் கே கோவிந்த் பிறந்த தினம்

Birthday, Top Highlights
இவர் தமிழ், தெலுங்கு, மலையாளம் மற்றும் கன்னடம் மொழி படங்களில் பாடல்கள் பாடியுள்ளார். கேரளாவை பிறப்பிடமாக கொண்ட இவர், அருள் படம் மூலம் தமிழில் பாடல்களை பாட தொடங்கினார். இவர் பாடல் இடம் பெற்ற படங்கள் அருள், அது ஒரு கனா காலம், சிதம்பரத்தில் ஒரு அப்பாசாமி, சின்னா, சித்திரம் பேசுதடி, சித்தன், கள்வனின் காதலி, கேடி, மாயாவி, பாரிஜாதம், பொய், புதுபேட்டை, ராசம், சண்டகோழி சரவணா, சுக்கிரன், தீரன் அதிகாரம் ஒன்று, டிக் டிக் டிக், திருநாள் மாஸ், அஞ்சான், உன் சமையலறையில்...