Saturday, April 18
Shadow

Tag: #ranveersing #kapildev #kabierkhan #83 #worldcup #cricket #madhuvanthono #inthuri

1983 யில் இந்திய கிரிகெட் அணி வென்ற உலக கோப்பை வரலாறு சொல்லும் படம் “83”

1983 யில் இந்திய கிரிகெட் அணி வென்ற உலக கோப்பை வரலாறு சொல்லும் படம் “83”

Birthday, Top Highlights
பாலிவுட் படங்களை தமிழ் ரசிகர்கள் விரும்புவதற்க்கு தொழில்நுட்பத்தின் அபார வளர்ச்சியும் ஒரு முக்கிய பங்கு வகிக்கிறது என்றால் அது மிகையாகாது.  ரசிகர்கள் கதையின் தன்மையை மட்டுமே விரும்புகிறார்கள், அதுவே முக்கிய அம்சமாகவும் பார்க்கப்படுகிறது. கடந்த 2018 இல் நடிகர் ரன்வீர் சிங் தனது சிம்பா திரைப்படத்தின் வெற்றியுடன் நிறைவு செய்து , தனது அடுத்த படங்களான "கல்லி பாய்" மற்றும் "83" படங்களில் தொடர்ந்து பணியாற்றி வருகிறார். இதில் இயக்குனர் கபிர்கான் இயக்கும் "83" திரைப் படத்தை ஏப்ரல் 10, 2020 ஆம் ஆண்டு வெளியிட இருப்பதாக படக்குழுவினர் தெரிவிக்கின்றனர். மேலும் "83" திரைப்படத்தின் நடிகர்கள் மற்றும் தொழில்நுட்ப கலைஞர்கள் விவரம் விரைவில் அதிகாரப்பூர்வமாக வெளியிடப்படும். முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவின் வாழ்க்கை வரலாறு மற்றும் 1983-உலகக்கோப்பை வரலாறு போன்ற கதைக்கு முக்கியத்துவம் கொடுக்கும் படைப்புகளை...
“83” படத்தின் வெளியீட்டு தேதி அறிவிப்பு

“83” படத்தின் வெளியீட்டு தேதி அறிவிப்பு

Latest News, Top Highlights
ரன்வீர் சிங் நடிப்பில் இயக்குனர் கபீர் கான் இயக்கத்தில் மது மந்தேனா, விஷ்ணு இந்துரி, கபீர் கான் ஆகியோர் தயாரிப்பில் ரிலையன்ஸ் எண்டர்டெயின்மென்ட் வழங்கும் "83" படத்தின் வெளியீட்டு தேதி அறிவிக்கப்பட்டுள்ளது. உலகமெங்கும் 10 ஏப்ரல் 2020 அன்று "83" திரைப்படம் வெளியாகும் எனத் தயாரிப்பு தரப்பு கூறியுள்ளது. மிகுந்த எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ள இத்திரைப்படத்தின் மற்ற நடிகர்கள் மற்றும் தொழில்நுட்ப கலைஞர்கள் விவரம் விரைவில் அறிவிக்கப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது....