
ஜூலை 5ல் பிறந்த நாள் கொண்டாடுபவர்கள் மேலும் சிலர்
நடிகை நிகிதா துக்ரல் பிறந்த தினம்
மும்பையில் பிறந்த இவர் தமிழ், தெலுங்கு, மலையாளம் மற்றும் இந்தி திரைப்படங்களில் நடித்துள்ளார். இவர், வெங்கட் பிரபு இயக்கிய சரோஜா திரைப்படத்தில் இடம்பெற்ற கோடான கோடி என்ற குத்துப் பாடலின் மூலமாகப் பிரபலமானார்.
இவர் நடித்த தமிழ் படங்கள்
குறும்பு, சத்ரபதி, வெற்றிவேல் சக்திவேல், முரண், அலெக்ஸ் பாண்டியன்
நடிகர் ரன்வீர் சிங் பிறந்த தினம்
மும்பையை சேர்ந்த இவர் 2010ம் ஆண்டு பேண்ட் சர்மா பாராத் என்ற திரைப்படத்தின் மூலம் பாலிவுட் திரைப்படத்துறைக்கு அறிமுகமானார். இவரின் தந்தை ஜக்ஜித் சிங் மற்றும் அஞ்சு பாவ்னனி. இவருக்கு ரித்திகா என்ற ஒரு மூத்த சகோதரி உண்டு.
இவர் நடித்த திரைப்படங்கள்
பேண்ட் சர்மா பாராத், Ladies vs Ricky Bahl, பாம்பே டாக்கீஸ், லூதெரா, ராம் லீலா, Gunday, Finding Fanny Fernandes Films that have not yet been released, கி...