தமிழ் சினிமாவில் 25 வருட சாதனைகளுக்கு நன்றி சொன்ன தயாரிப்பாளர் Trident Arts ரவீந்திரன்
தமிழ் சினிமாவில் எத்தனோயோ தயாரிப்பாளர்கள் விநியோகிஸ்தர்கள் வருகிறார்கள் ஆனால் அதில் பலர் ஒரு சில படங்கள் செய்து விட்டு விலகிவிடுவார்கள் அதுவுமின்றைக்கு இருக்கும் சினிமாவில் தொடர்ந்து படங்கள் தயாரிப்பது என்பது மிக சிரமம் பல முன்னணி நிறுவனங்கள் கூட படங்கள் தயாரிப்பதை நிறுத்தி விட்டனர். ஆனால் கடந்த 25 வருடங்களாக படங்களை தயாரித்து வருபவர் அது ட்ரைடன்ட் ரவீந்திரன் அவர்கள் இன்று சக திரைத்துறை மற்றும் பத்திரிக்கையாளர்களுக்கும் நன்றி தெரிவித்தார் அதில் அவர் பேசியதும் அவர் தயாரித்த படங்கள் வரிசைகளும் இதோ
ஆரம்பத்தில் நானும் என் நண்பர் லத்தீப்-ம் சில நண்பர்களுடன் சேர்ந்து குழுவாக படங்களை வாங்கி விநியோகம் செய்தோம். ஆண்பாவம், விடிஞ்சா கல்யாணம், எங்க ஊரு பாட்டுகாரன், உள்ளே வெளியே, உள்ளத்தை அள்ளித்தா-னு நிறைய படங்களுக்கு நல்ல ஆதரவு கொடுத்திங்க.
அதன்பின்பு லத்தீப்-யும் நானும் இணைந்து தனியாக பொற்கால...