Friday, July 31
Shadow

Tag: Rishab Shetty

‘தி பிரைடு ஆஃப் பாரத்: சத்ரபதி சிவாஜி மகாராஜ்’ படத்தில் வீர ராணி பெலவாடி மல்லம்மாவாக பூமி பெட்னேக்கர்! – நட்சத்திர அணி மேலும் வலுவடைகிறது

‘தி பிரைடு ஆஃப் பாரத்: சத்ரபதி சிவாஜி மகாராஜ்’ படத்தில் வீர ராணி பெலவாடி மல்லம்மாவாக பூமி பெட்னேக்கர்! – நட்சத்திர அணி மேலும் வலுவடைகிறது

Latest News, Top Highlights
'தி பிரைடு ஆஃப் பாரத்: சத்ரபதி சிவாஜி மகாராஜ்' படத்தில் வீர ராணி பெலவாடி மல்லம்மாவாக பூமி பெட்னேக்கர்! – நட்சத்திர அணி மேலும் வலுவடைகிறது இந்திய திரையுலகில் மிகப் பிரம்மாண்டமான வரலாற்றுப் படைப்பாக உருவாகி வரும் 'தி பிரைடு ஆஃப் பாரத்: சத்ரபதி சிவாஜி மகாராஜ்' திரைப்படம், அதன் நட்சத்திரப் பட்டியலால் தொடர்ந்து கவனம் ஈர்த்து வருகிறது. முன்னணி நடிகர்கள் மட்டுமல்லாமல், உலகத் தரம் வாய்ந்த தொழில்நுட்பக் கலைஞர்களையும் இணைத்து உருவாகும் இந்தப் படத்தில் தற்போது பாலிவுட்டின் திறமையான நடிகை பூமி பெட்னேக்கர் இணைந்திருப்பது அதிகாரப்பூர்வமாக உறுதியாகியுள்ளது. இந்தப் படத்தில், கர்நாடக வரலாற்றில் வீரத்திற்கும் மன உறுதிக்கும் அடையாளமாகப் போற்றப்படும் பெலவாடி மல்லம்மா என்ற வீர ராணி கதாபாத்திரத்தில் பூமி பெட்னேக்கர் நடிக்கிறார். வரலாற்றில் தனித்துவமான இடம் பெற்ற இந்தக் கதாபாத்திரத்தை அவர் ஏற்றிருப்பது ரசிகர...