Saturday, April 18
Shadow

Tag: #rknagar #vengatprabhu #sampath #premji #kasthoori #bathri #iniko #vaibav #saravanarajan #sana #vasukibhaskar

இசை சுனாமி பட்டம் எப்படி வந்தது பிரேம்ஜி R.K. நகர இசைவெளியீட்டு விழாவில் விளக்கம்

இசை சுனாமி பட்டம் எப்படி வந்தது பிரேம்ஜி R.K. நகர இசைவெளியீட்டு விழாவில் விளக்கம்

Latest News, Top Highlights
இசை சுனாமி பட்டம் தனக்கு எப்படி வந்தது என்பது குறித்து, இசையமைப்பாளரும் நடிகருமான பிரேம்ஜி விளக்கமளித்துள்ளார். பிளாக் டிக்கெட் நிறுவனம் சார்பில் வெங்கட்பிரபு மற்றும் பத்ரி கஸ்தூரி இணைந்து தயாரித்துள்ள படம் ஆர்.கே.நகர். வைபவ் ஹீரோவாக நடித்துள்ள இந்த படத்தை சரவண ராஜன் இயக்கியுள்ளார். பிளாக் டிக்கெட் நிறுவனம் சார்பில் வெங்கட்பிரபு மற்றும் பத்ரி கஸ்தூரி இணைந்து தயாரித்துள்ள படம் ஆர்.கே.நகர். வைபவ் ஹீரோவாக நடித்துள்ள இந்த படத்தின் சரவண ராஜன் இயக்கியுள்ளார். வெங்கட்பிரபுவின் தம்பியும் நடிகருமான பிரேம்ஜி இப்படத்திற்கு இசையமைத்துள்ளார். இதன் இசை வெளியீட்டு விழா சென்னையில் நேற்று நடைபெற்றது. இதில் பேசிய பிரேம்ஜி, தனக்கு எப்படி இசை சுனாமி பட்டம் வந்தது என்பது குறித்து விளக்கமளித்தார். நிகழ்ச்சியில் அவர் பேசியதாவது, " பொதுவாக இசையமைப்பாளர்களுக்கு இசைப்புயல், இசைத்தென்றல் என காலநிலையை தொடர்புப்...
அரசியல் நையாண்டி திரைப்படம் ஆர்.கே.நகர்’ சென்சாரில் ‘U/A’ சான்றிதழ்

அரசியல் நையாண்டி திரைப்படம் ஆர்.கே.நகர்’ சென்சாரில் ‘U/A’ சான்றிதழ்

Latest News, Top Highlights
அரசியல் நையாண்டி படங்கள் எப்போதுமே அந்தந்த கால கட்டங்களில் பார்வையாளர்களுடன் நெருங்கிய தொடர்பைக் கொண்டிருக்கிறது. சமகாலத்திய நிகழ்வுகளை படத்தில் பிரதிபலிக்க இந்த வகை படங்கள் உதவுகின்றன. உண்மையில், முன்னுதாரண படங்கள் எப்போதும் நோக்கத்தை அடைய தவறியதில்லை. இது ஆர்.கே. நகருக்கு மிகவும் பொருத்தமானது. படத்தின் தலைப்பு 'ஆர்.கே.நகர்' என அறிவித்த உடனே உற்சாகமும் வேகமும் தொற்றிக் கொண்டது. மேலும், அதன் காட்சி விளம்பரங்கள் குறுகிய காலத்திலேயே எல்லோரிடமும் சென்று சேர்ந்து பெரும் பாராட்டுகளையும் பெற்றது. படம் இப்போது சென்சாரில் 'U/A' சான்றிதழை பெற்று அடுத்த கட்டமான ரிலீஸை நெருங்கியிருக்கிறது.க்கு திரைப்படத்தை வெளியிட முழுவீச்சில் இயங்கி வரும் தயாரிப்பாளர் பத்ரி கஸ்தூரி, "ஆர்.கே.நகரின் தலைப்பாக இருக்கட்டும் அல்லது டிரைலராக இருக்கட்டும், ரசிகர்கள் சிறப்பான ஆதரவையும், பாராட்டுக்களையும் கொடுத்திருக்கி...
வெங்கட் பிரபு தயாரித்து இயக்கும் படம் R.K . நகர்

வெங்கட் பிரபு தயாரித்து இயக்கும் படம் R.K . நகர்

Shooting Spot News & Gallerys
வெங்கட் பிரபுவின் படங்களை பொறுத்தவரை புதுமையும், நகைச்சுவையும் உயிரும், உணர்வுமாக கலந்து ரசிகர்களை கவரும் தலைப்புகளோடு அமையும். இவை ஒருபோதும் வெங்கட் பிரபு என்ற இயக்குனரை ஒரு குறிப்பிட்ட எல்லைக்குள் அடைத்ததே கிடையாது. அவர் தன் பிளாக் டிக்கட் கம்பெனியில் தயாரிக்கும் ஆர்கே நகர் படத்துக்கும் தன் படத்தை போலவே புதுமையான விஷயங்களை புகுத்தி ரசிகர்களிடம் கொண்டு செல்ல கடுமையாக உழைக்கிறார். கடந்த ஒரு வாரமாக ஒவ்வொரு நாளும் ஒரு புதுமையான முறையில் படத்தை ரசிகர்களுக்கு அறிமுகப்படுத்தி, ரசிகர்களை கவர்ந்ததோடு, சமீபத்தில் எல்லோராலும் பேசப்பட்ட ஒன்றை படத்தின் தலைப்பாக்கி, இன்னும் படத்தை அலங்கரித்திருக்கிறார் வெங்கட் பிரபு. படத்தின் நடிகர், நடிகையர் மற்றும் தொழில்நுட்ப கலைஞர்களை வேட்பாளர்கள் என அறிமுகப்படுத்தி சமூக வலைதளங்களில் எளிதாக ரசிகர்களிடம் கொண்டு சேர்த்திருக்கிறார் வெங்கட் பிரபு. தயாரிப்பாளர் வெங...