Friday, October 30
Shadow

Tag: Rockstar DSP

100 நாட்டுப்புறக் கலைஞர்கள்… ஒரே பாடலில்! ‘எல்லம்மா’ படத்திற்காக தேவி ஸ்ரீ பிரசாத்தின் பிரம்மாண்ட இசை முயற்சி!

100 நாட்டுப்புறக் கலைஞர்கள்… ஒரே பாடலில்! ‘எல்லம்மா’ படத்திற்காக தேவி ஸ்ரீ பிரசாத்தின் பிரம்மாண்ட இசை முயற்சி!

Latest News, Top Highlights
100 நாட்டுப்புறக் கலைஞர்கள்... ஒரே பாடலில்! ‘எல்லம்மா’ படத்திற்காக தேவி ஸ்ரீ பிரசாத்தின் பிரம்மாண்ட இசை முயற்சி! இசையில் புதுமையைப் புகுத்தும் முயற்சியாக, ‘எல்லம்மா’ படத்தின் டைட்டில் பாடலை இந்தியாவின் பல்வேறு மாநிலங்களைச் சேர்ந்த 100 நாட்டுப்புற இசைக் கலைஞர்களுடன் இணைந்து உருவாக்கியுள்ளார் இசையமைப்பாளர் தேவி ஸ்ரீ பிரசாத். ‘ராக்ஸ்டார்’ என்று ரசிகர்களால் கொண்டாடப்படும் தேவி ஸ்ரீ பிரசாத், இந்த முறை தனது இசைப் பயணத்தில் வித்தியாசமான முயற்சியை மேற்கொண்டுள்ளார். இந்தியாவின் வெவ்வேறு பகுதிகளைச் சேர்ந்த பாரம்பரிய நாட்டுப்புற இசைக் கலைஞர்களை ஒரே பாடலில் ஒன்றிணைத்து, ‘எல்லம்மா’ படத்தின் டைட்டில் பாடலைப் பதிவு செய்துள்ளார். நாட்டின் பல்வேறு மண்ணின் இசையும், கலாச்சாரத்தின் தனித்துவமும் இந்தப் பாடலில் இடம்பெறவுள்ளது. ‘பலாகம்’ படத்தின் மூலம் கவனம் பெற்ற இயக்குநர் வேணு எல்தண்டி இயக்கும் இப்படத்தை...