Saturday, September 24
Shadow

Tag: Rocky

ராக்கி திரை விமர்சனம் (ரேட்டிங் 3.5/5)

Latest News, Review
இயக்குனர் அருண் மாதேஸ்வரன் இயக்கத்தில் நடிகர்கள் வசந்த் ரவி, பாரதிராஜா நடிப்பில் வெளியான ராக்கி படத்தின் திரை விமர்சனத்தை இங்கே காணலாம். வட சென்னையில் பெரும் ரவுடியான பாரதிராஜாவுக்கும், வசந்த் ரவிக்கும் ஏதோ ஒரு பெரும் பகை. சிறைதண்டனை முடிந்து தன் அம்மா, தங்கையைப் பார்க்க வருகிறார் வசந்த் ரவி. அவரது அம்மா பாரதிராஜாவால் கொல்லப்பட்ட உண்மை தெரிகிறது. தங்கை ரவீணா எங்கு போனார் என்றே தெரியவில்லை. எப்படியோ தங்கையைக் கண்டுபிடித்து போகிறார். அங்கு வந்து ரவீணாவைக் கொல்கிறார்கள் பாரதிராஜா ஆட்கள். பழிக்குப் பழி வாங்க பாரதிராஜாவைத் தேடிப்போகிறார் வசந்த் ரவி. அதன்பின் என்ன நடக்கிறது என்பதுதான் படத்தின் மீதிக் கதை. படத்தின் மைன்ஸ்: ஒரே காட்சி, எதற்காக அத்தனை நீளமாகப் படமாக்கப்பட்டிருக்கிறது எனத் தெரியவில்லை. ஆரம்பத்தில் வசந்த் ரவி நடக்கிறார், நடக்கிறார், நடந்து கொண்டே இருக்கிறார். 'பாரதி கண்ணம்மா' ச...
ராக்கி தி ரிவென்ஞ் – திரை விமர்சனம் (ரேட்டிங் 3.5/5)

ராக்கி தி ரிவென்ஞ் – திரை விமர்சனம் (ரேட்டிங் 3.5/5)

Review, Top Highlights
இயக்குனர் கே.சி.பொகாடியா இயக்கத்தில் நடிகர்கள் ஸ்ரீகாந்த், நாசர், சாயாஜி ஷிண்டே, பிரம்மானந்தம் ஆகியயோர் நடித்துள்ள ராக்கி திரைப்படத்தின் விமர்சனத்தை இங்கே காணாலாம். தனது உரிமையாளர் மீது ஒரு நாய் வைத்திருக்கும் விஸ்வாசத்தை காட்டுவதோடு, நாய் செய்யும் அதிரடி வீர சாகசமும் தான் ராக்கி திரைப்படத்தின் கதை. நேர்மையான போலீஸ் அதிகாரியான சந்தோஷ் (ஸ்ரீகாந்த்), விபத்தில் அடிபட்ட ஒரு நாய்க்குட்டியை காப்பாற்றி, ராக்கி என்று பெயரிடுகிறார். அவரது மனைவி ராதிகாவும் (ஈஷான்யா) ராக்கியை குழந்தை போல பார்த்துக்கொள்கிறார். ராக்கியை போலீஸ் துறை துப்பறியும் நாய்கள் பயிற்சி நிலையத்தில் சேர்த்து பயிற்சி பெற வைக்கிறார். பின்னர் சந்தோஷ் ராக்கியுடன் சேர்ந்து பல வழக்குகளில் குற்றவாளிகளை எளிதாக பிடிக்கிறார் இந்நிலையில் லோக்கல் எம்எல்ஏ தேனி தேனப்பனுடன் (சாயாஜி சிண்டே) சந்தோஷுக்கு பிரச்சினை ஏற்படுகிறது. சிறையில் இரு...