Wednesday, October 28
Shadow

Tag: #Roja #ActressRoja #RojaComeback #RojaReEntry #LeninPandian #LeninPandianMovie #DirectorBala #Bala #Darshan #Sritha #SathyaJyothiFilms #TamilCinema

250 படங்களுக்குப் பிறகு… வித்தியாசமான கதைக்காக மீண்டும் நடிக்க வந்த நடிகை ரோஜா!

250 படங்களுக்குப் பிறகு… வித்தியாசமான கதைக்காக மீண்டும் நடிக்க வந்த நடிகை ரோஜா!

Latest News, Top Highlights
250 படங்களுக்குப் பிறகு… வித்தியாசமான கதைக்காக மீண்டும் லெனின் பாண்டியன் படத்தில் நடிக்க வந்த நடிகை ரோஜா! நீண்ட இடைவெளிக்குப் பிறகு மீண்டும் திரையில் தோன்றும் வாய்ப்பு, எதிர்பாராத விதமாக அமைந்ததாக நடிகை தெரிவித்துள்ளார். தொலைக்காட்சி நிகழ்ச்சிகள் மற்றும் அரசியல் பணிகளில் கவனம் செலுத்தி வந்த நேரத்தில், நண்பர் சுப்பு மூலம் இயக்குநர் பாலா கூறிய கதையை கேட்டிருக்கிறார். கதை சொன்ன விதமே படத்தை முழுமையாக கற்பனை செய்ய வைத்ததால், உடனடியாக நடிக்க சம்மதித்ததாக அவர் கூறுகிறார். வழக்கமாக ஜாலியான, துடுக்கான அல்லது ஆதிக்கம் செலுத்தும் கதாபாத்திரங்களில் நடித்த தனக்கு, இந்தப் படத்தில் மிகவும் மென்மையான, நடிப்புக்கு முக்கியத்துவம் கொண்ட கதாபாத்திரம் கிடைத்திருப்பது புதிய அனுபவம் என்றும் அவர் தெரிவித்துள்ளார். மேலும், சத்யஜோதி ஃபிலிம்ஸ் போன்ற நீண்ட திரைப்பயணம் கொண்ட நிறுவனத்தின் தயாரிப்பில் நடிப்பது பெரும...