Monday, April 27
Shadow

Tag: #RoomBoy #RoomBoyMovie #TamilCinema #Kollywood #SuspenseThriller #InvestigationThriller #TamilMovies2026 #UpcomingTamilMovies

இளைஞர்களை கவரும் இன்வெஸ்டிகேஷன் திரில்லர் “ரூம் பாய்” – ஏப்ரல் 17 வெளியீடு!

இளைஞர்களை கவரும் இன்வெஸ்டிகேஷன் திரில்லர் “ரூம் பாய்” – ஏப்ரல் 17 வெளியீடு!

Latest News, Top Highlights
இளைஞர்களை கவரும் இன்வெஸ்டிகேஷன் திரில்லர் “ரூம் பாய்” – ஏப்ரல் 17 வெளியீடு! இன்வெஸ்டிகேஷன் மற்றும் சஸ்பென்ஸ் கலந்த புதிய தமிழ் திரைப்படமான “ரூம் பாய்” வருகிற ஏப்ரல் 17ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகிறது. குடும்ப உணர்வுகளையும் திகில் நிறைந்த திருப்பங்களையும் இணைத்து உருவாக்கப்பட்ட இந்த படம், ரசிகர்களுக்கு வித்தியாசமான திரையரங்க அனுபவத்தை வழங்கும் என படக்குழு நம்பிக்கை தெரிவித்துள்ளது. ACM சினிமாஸ் தயாரிப்பில் சூரியகலா சந்திரமூர்த்தி தயாரித்துள்ள இந்த படத்தின் மூலம் C. நிகில் தமிழ் சினிமாவில் கதாநாயகனாக அறிமுகமாகிறார். இவருடன், “அரண்மனை 4” படத்தில் நடித்த ஹர்ஷா கதாநாயகியாக நடித்துள்ளார். மேலும், இமான் அண்ணாச்சி, பிர்லா போஸ், காத்து கருப்பு கலை, கற்பகம், கவிதா விஜயன், சமீர், சிட்டி ராஜா, அருண்ராஜா, பிரபாகர், கேரளா பெஹமின் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். மும்பையை சேர்ந்த மாடல் நிதி மரோல...