Thursday, January 16
Shadow

Tag: #sachandrasekar #birthday

இயக்குனர், தயாரிப்பாளர், எழுத்தாளர் எஸ். ஏ. சந்திரசேகர் பிறந்த  தினம்

இயக்குனர், தயாரிப்பாளர், எழுத்தாளர் எஸ். ஏ. சந்திரசேகர் பிறந்த தினம்

Latest News, Top Highlights
இவர் தமிழ்த் திரைப்பட நடிகர் விஜய்யின் தந்தையாவார். 1981 ல் வெளிவந்த சட்டம் ஒரு இருட்டறை படத்தில் இயக்குனராக அறிமுகமாகி பின் மூலம் சமூக பிண்ணனியுள்ள படங்களை இயக்க ஆரம்பித்தார். சந்திரசேகர் தமிழ்நாடு மாநிலம் ராமநாதபுரத்தில் பிறந்தார். இவர் கர்நாடக இசைப் பாடகியான ஷோபாவை மணமுடித்துள்ளார்.[3] இவர் கோலிவுட் நடிகரான விஜய்யின் தந்தையாவார். தான் இயக்கிய நாளைய தீர்ப்பு படம் மூலம் கதாநாயகனாக விஜய்யை அறிமுகம் செய்தார். இவருக்கு வித்யா என்ற மகளும் இருந்தார். வித்யா 2 வயதில் உயிரிழந்தார். சந்திரசேகர் தமிழ்,தெலுங்கு, கன்னடம் மற்றும் இந்தி ஆகிய மொழிகளில் 70க்கும் மேற்பட்ட திரைப்படங்களை இயக்கியுள்ளார். வெற்றி, நான் சிகப்பு மனிதன் மற்றும் முத்தம் ஆகியவைகளும் அடங்கும். சிரஞ்சீவி யை வைத்து தெலுங்கில் இவர் இயக்கியுள்ள சத்தின் கீ லெவு ஆகும். விஜயகாந்தை வைத்து நிறைய திரைப்படங்களை இயக்கியுள்ளார். நான் சிவப...