Wednesday, April 22
Shadow

Tag: #sadha #birthday

நடிகை சதா பிறந்த தினம்

நடிகை சதா பிறந்த தினம்

Birthday, Top Highlights
சதா தென்னிந்தியத் திரைப்பட நடிகை ஆவார். தாய்மொழி மராத்தி மொழியானாலும் தமிழ், தெலுங்கு, கன்னடம் ஆகிய மொழிப்படங்களிலும் நடித்துள்ளார். இவர் நடித்த அன்னியன் தமிழ்த் திரைப்படம் பொருளாதார ரீதியாக வெற்றிப்படமாகும். நடிகை சதா, தமிழில் நீண்ட இடைவெளிக்குப் பின் நடித்துள்ள படம் 'டார்ச்லைட்'. கதாநாயகிக்கு முக்கியத்துவம் உள்ள இந்தப் படத்தை, விஜய்யை வைத்து 'தமிழன்' படத்தை இயக்கிய மஜீத் இயக்கியுள்ளார். 'டார்ச்லைட்' படம், பாலியல் தொழிலாளர்களை பற்றிய கதை. இன்று ரிலீசாகியுள்ள இந்தப் படத்தில் நடிகை சதா, பாலியல் தொழில் செய்து வருபவராக நடித்துள்ளார். இவர் நடித்துள்ள தமிழ்த் திரைப்படங்கள் மத கஜ ராஜா, டார்ச்லைட், எலி, ஜெயம், எதிரி, வர்ணஜாலம், அன்னியன், பிரியசகி, திருப்பதி, உன்னாலே உன்னாலே...