Saturday, October 1
Shadow

Tag: saithaan movie review vijay antony

சைத்தான் திரைவிமர்சனம் ரேங்க் (4 /5)

சைத்தான் திரைவிமர்சனம் ரேங்க் (4 /5)

Latest News, Review
படம் வெளியாகும் முன்னே படத்தின் பல நிமிடங்கள் வெளியாகி மக்களை பெரிதும் கவர்ந்து உள்ளது அதே போலவே முழு படமும் இருக்கு அதிலும் முதல் பாதி பிரமாதம் இடைவெளி சமயத்தில் உள்ள காட்சிகள் ஒட்டு மொத்த ரசிகர்களின் எதிர்பார்ப்பையும் திருப்தி செய்யும் விதமாக அறிமுக இயக்குனர் கிருஷ்ணமூர்த்தி தெளிவாக செய்து உள்ளார் நடிகர் விஜய் ஆன்டனி தனது நடிப்பு திறமையை நன்றாகவே வளர்த்து வருகிறார் என்பதற்கு சைத்தான் படம் நல்ல சான்றாகவே உள்ளது விஜய் ஆண்டனி ஒரு IT கம்பெனியில் நல்ல வேலையில் இருக்கிறார், அழகான பெண்ணை திருமணம் செய்து சந்தோஷமாக இருக்கிறார். அப்போது தான் அவர் காதில் ஒரு குரல் கேட்டுக்கொண்டே இருக்கின்றது. அந்த குரல் இவரை தற்கொலை செய்ய தூண்டுகிறது. மேலும் அந்த குரல் ஜெயலட்சுமி என்ற பெண்ணின் பெயரை திரும்ப திரும்ப சொல்கிறது. இதன் பின் ஜெயலட்சுமியை தேடி விஜய் ஆண்டனி போக, அவரால் அவர் குடும்பமும் மன உள...