Sunday, September 25
Shadow

Tag: sam anderson

நடிகர் சாம் ஆண்டர்சன் பிறந்த தின பதிவு

Birthday, Top Highlights
சாம் ஆண்டர்சன் (இயற்பெயர் ஆன்டர்சன் சாமுவேல்) என்பவர் 2007ல் வெளிவந்த யாருக்கு யாரோ என்னும் தமிழ்த் திரைப்படத்தில் நாயகனாக நடித்தவரும் இப்படத்தில் இவரின் நடனம் மற்றும் நடிப்பிற்காக இணையத்திலும், குறிப்பாக யூடியூப் முதலிய சமூக வலைத் தளங்களிலும் புகழ் பெற்றவரும் ஆவார். இவர் ஈரோட்டில் பிறந்தவர். அங்கு இவர் ஐந்து ஊழியர்களைக் கொண்ட ஒரு கூரியர் நிறுவனம் நடத்தி வந்தார். 2001ஆம் ஆண்டு வெளியான சாக்லேட் என்னும் தமிழ்த் திரைப்படத்தினால் தூண்டப்பட்டு திரை உலகிற்கு வந்ததாக கூறியுள்ளார். இவரின் முதல் திரைப்படமான யாருக்கு யாரோ என்னும் திரைப்படம், இவரின் மாமாவால் தயாரிக்கப்பட்டு, தமிழ்நாட்டில் நான்கு திரையரங்குகளில் 25 நாட்கள் ஓடியது. இவர் திரை உலகில் நுழையும் போது தனது பெயரை சாம் ஆண்டர்சன் என மாற்றிக்கொண்டார். இவர் நடித்த படங்கள்: 10 என்றதுக்குள்ள, மகராணி கோட்டை, எட்டுத்திக்கும் மதயா...