Wednesday, June 24
Shadow

Tag: #samantha #keerthisuresh #tamanna #nayanthara #keerthisuresh

தமிழ் சினிமாவின் முன்னணி நடிகைகள் கலந்து கொல்லாத காவேரி போராட்டம் இதை கேட்க யாரும் இல்லையா ?

தமிழ் சினிமாவின் முன்னணி நடிகைகள் கலந்து கொல்லாத காவேரி போராட்டம் இதை கேட்க யாரும் இல்லையா ?

Latest News, Top Highlights
காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க வலியுறுத்தியும், தூத்துக்குடியில் உள்ள ஸ்டெர்லைட் ஆலையை மூட வலியுறுத்தியும் சினிமாத்துறையினர் சார்பில் இன்று கண்டன அறவழிப் போராட்டம் நடைபெற்றது. இதில் அஜித் சிம்பு கலந்து கொள்ளவில்லை என்று பலர் கூறிவருகின்றனர் ஆனால் தமிழ் சினிமாவின் முன்னணி நடிகைகள் யாரும் கலந்து கொள்ளவில்லை அதை ஏன் யாரும் விமர்சிக்கவில்லை அஜித் வரவில்லை என்று மட்டும் விமர்சனம் செய்யபடுகிறது ஏன் இந்த போராட்டத்தில் நயன்தாரா, த்ரிஷா, கீர்த்திசுரேஷ்,சமந்தா உள்ளிட்ட முன்னணி நடிகைகள் ஒருவர் கூட கலந்து கொள்ளவில்லை. காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க வலியுறுத்தியும், தூத்துக்குடியில் உள்ள ஸ்டெர்லைட் ஆலையை மூட வலியுறுத்தியும் சினிமாத்துறையினர் சார்பில் இன்று கண்டன அறவழிப் போராட்டம் நடைபெற்றது. தென்னிந்திய நடிகர் சங்கம், தமிழ்த் திரைப்படத் தயாரிப்பாளர்கள் சங்கம், ஃபெப்சி உள்ளிட்ட சினிமா அமைப்புகளைச் ச...