Tuesday, June 9
Shadow

Tag: #samantha #ramcharan #nagarjune

ஹீரோ செஞ்சா சரி, நான் செஞ்சா மட்டும் தப்பா?: சீறும் சமந்தா

ஹீரோ செஞ்சா சரி, நான் செஞ்சா மட்டும் தப்பா?: சீறும் சமந்தா

Latest News, Top Highlights
ஹீரோ செய்தால் சரி, ஹீரோயின் செய்தால் மட்டும் தவறா என்று கேள்வி எழுப்பியுள்ளார் நடிகை சமந்தா. ராம் சரண் தேஜாவுடன் சேர்ந்து சமந்தா நடித்த ரங்கஸ்தலம் படம் ரூ. 100 கோடிக்கு மேல் வசூல் செய்துள்ளது. படத்தில் சமந்தா, ராம் சரண் தேஜா வரும் முத்தக் காட்சி உள்ளது. திருமணமான நடிகை எப்படி இவ்வாறு முத்தக் காட்சியில் நடிக்கலாம் என்று ஆளாளுக்கு சமந்தாவை விமர்சித்துள்ளனர். அது வெறும் கன்னத்தில் முத்தம் கொடுப்பது தான், லிப் டூ லிப் ஒன்றும் கிடையாது. இதற்கு போய் பெரிய விஷயம் போன்று பேசுகிறார்கள். திருமணத்திற்கு பிறகு நான் எப்படி முத்தக் காட்சியில் நடிக்கலாம் என்று கேட்கிறார்கள் என்கிறார் சமந்தா திருமணமான நடிகர்கள் முத்தக் காட்சியில் நடித்தால் யாராவது கேள்வி கேட்பார்களா? அப்படி இருக்கும்போது என்னை மட்டும் ஏன் கேள்வி கேட்கிறார்கள்? நான் பெண் என்பதாலா? என சமந்தா குமுறுகிறார். ஊரார் தான் விமர்சிக்...