விஜய், சூர்யா, விக்ரம் குறித்து ஒரே வார்த்தையில் சொன்ன நடிகை சமந்தா- விஷாலுக்கு என்ன சொன்னார் தெரியுமா
சமந்தா திருமணம் ஆகியும் தன் நெம்பர் ஒன் இடத்தை தக்கவைதுள்ள ஒரே நடிகை என்றால் அது இவர் மட்டும் தான் என்று உறுதியாக சொல்லமுடியும் அதோடு முன்னனி நாயகர்கலோடு ஜோடி போடும் நாயகியும் இவர் தான் இவர் விஜய் விஷால் சிவகார்த்திகேயன் பொன்ற நாயகர்கலுடன் ஜோடி போடுபவர் என்று சொல்லலாம்
நடிகைக்கு திருமணம் முடிந்தால் அதோடு அவரது சினிமா பயணம் முடிந்துவிடும் என்பார்கள்.
ஆனால் அப்படியெல்லாம் இல்லை திறமை இருந்தால், சரியான கதாபாத்திரங்கள் தேர்வு செய்தால் சினிமாவில் நிலைக்க முடியும் என்று காட்டி வருபவர் நடிகை சமந்தா.
சமீபத்தில் தெலுங்கில் சமந்தா நடிப்பில் வந்த ரங்கஸ்தளம் என்ற படம் வசூலில் கலக்கியது. அடுத்து அவர் நடிப்பில் இரும்புத்திரை படம் வெளியாகவுள்ள நிலையில் புரொமோஷனில் பிஸியாகி வருகிறார். ஒரு பேட்டியில், விஜய், சூர்யா, விக்ரம் குறித்து ஒரே வார்த்தையில் கூறியுள்ளார் சமந்தா.
யார் யாருக்கு என்னென்ன ...
