Monday, April 27
Shadow

Tag: #sandaikozhi #vishal @meerajasmine #keerthisuresh #rajkiran #lingusamy #varalakshmi alluarjune

‘சண்டக்கோழி 2’ படக்குழுவுக்கு தங்கம் வழங்கிய விஷால் மற்றும் இயக்குனர் லிங்குசாமி !

‘சண்டக்கோழி 2’ படக்குழுவுக்கு தங்கம் வழங்கிய விஷால் மற்றும் இயக்குனர் லிங்குசாமி !

Latest News, Top Highlights
சண்டக்கோழி படக்குழுவினருக்கு தங்க மழை தான் தற்போது. ஆம் , சில வாரங்களுக்கு முன் படத்தின் நாயகி படக்குழுவினருக்கு தங்கம் வழங்கினார். அதை தொடர்ந்து தற்போது படக்குழுவினர் 150 பேருக்கு நாயகன் விஷால் மற்றும் இயக்குனர் லிங்குசாமி ஆகியோர் தனித்தனியே தங்கநாணயத்தை பரிசாக வழங்கியதுடன் அனைவருக்கும் விருந்தளித்தனர். நாயகன் மற்றும் இயக்குனர் ஆகியோர் தனித்தனியாக தங்க நாணயம் வழங்கியது படக்குழுவினருக்கு சந்தோஷத்தை தந்துள்ளது. இயக்குனர் லிங்குசாமி மழையால் பாதிக்கப்பட்ட கேரள மக்களுக்கு ருபாய் இரண்டு லட்சத்தை முதலமைச்சர் நிவாரண நிதியின் மூலம் வழங்கியுள்ளார். தமிழ் மற்றும் தெலுங்குவில் ஒரே நேரத்தில் அக்டோபர் 18 ஆம் தேதி வெளியாகும் சண்டக்கோழி 2 திரைப்படத்தின் போஸ்ட் புரொடக்ஷன் பணிகள் வேகமாக நடைபெற்று வருகிறது. விஷால் பிலிம் பேக்டரியின் தயாரிப்பில் , யுவன் ஷங்கர் ராஜா இசையில் உருவாகியுள்ள இப்படத...
பிரிந்த விஷால் மற்றும்  வரலெட்சுமி  ஜோடி மீண்டும் இணைகிறது

பிரிந்த விஷால் மற்றும் வரலெட்சுமி ஜோடி மீண்டும் இணைகிறது

Latest News
தமிழ் சினிமாவில் விஷாலுக்கு எதிரிகள் அதிகம் அதில் முதல் எதிரி என்று சொன்னால் அது சரத்குமார் என்று அனைவருக்கும் தெரியும் இதனால் காதலித்து வந்த சரத்குமார் மகள் வரலக்ஷ்மிக்கும் இவருக்கும் பிரிவு ஏற்பட்டதும் நாம் அறிந்த விஷயம் இந்த ஜோடி மீண்டும் இணைகிறது நிஜ வாழ்கையில் இல்லை சினிமாவில் தான் சினிமாவில் இணையும் இந்த ஜோடி நிஜ வாழ்கையிலும் இணைவார்கள். லிங்குசாமி இயக்கத்தில் விஷால், ராஜ்கிரண், மீரா ஜாஸ்மின் உள்ளிட்ட பலர் நடிப்பில் வெளியான படம் 'சண்டக்கோழி'. 2005ம் ஆண்டு வெளியான இப்படம் வசூல் ரீதியாகவும், விமர்சன ரீதியாகவும் பெரும் வரவேற்பு பெற்றது. இப்படத்தின் 2ம் பாகம் மூலமாக மீண்டும் இணைய இயக்குநர் லிங்குசாமி - விஷால் முடிவு செய்தார்கள். ஆரம்ப கட்ட பணிகள் முழுவீச்சில் நடைபெற்றது. 'துப்பறிவாளன்' மற்றும் 'இரும்புத்திரை' ஆகிய படங்களைத் தொடர்ந்து ஜுலையில் 'சண்டக்கோழி 2'வுக்கு தேதிகள் ஒதுக்கியு...