நடிகை சஞ்சனா சாரதி பிறந்த தினம்
இவர் 2012இல் ஏ.ஆர்.முரகதாஸ் இயக்கிய துப்பாக்கி படத்தில் விஜய்க்கு இரு தங்கைகளில் ஒருவராக நடித்தவர் அந்த படத்திற்கு பிறகு சிம்பு நடித்த வாலு படத்திற்கு தங்கையாக நடித்திருப்பார்.மேலும் ஜீவா நடித்த என்றென்றும் புன்னகை என்ற படத்திலும் ஒரு சிறு வேடத்தில் நடித்திருந்தார்.மேலும் இவர் படங்களில் ஹீரோயினாகவும் நடிப்பார் என்றெல்லாம் எதிர்பார்க்கப்பட்டது.
சென்னையை சேர்ந்த சஞ்சனா சாரதி வாலு படத்திற்கு பின்னர் வேறு எந்த படத்திலும் காண முடியவில்லை .இந்நிலையில் அவர் ஒரு நபருடன் நெருக்கமாக இருக்கும் புகைப்படம் ஒரு தற்போது வெளிவந்துள்ளது
அந்த புகைப்படத்த்தில் ஒரு நபரின் மடியில் அமர்ந்து கொண்டு புன்னகையுடன் போஸ் கொடுத்துள்ளார் சஞ்சனா. அந்த புகைப்படத்தை பார்த்தால் ஏதோ திருமணத்திற்கு முன்பு எடுக்கும் ப்ரீ ஏதோ போட்டோ ஷூட் போல உள்ளது.இதனால் அந்த நபர் தான் சஞ்சனாவை திருமணம் செய்துகொள்ளப் போகிறாரோ என்ற ...