Wednesday, October 28
Shadow

Tag: Santhanam next movie

சந்தானம் போட்டுள்ள மாஸ்டர்  பிளான்?

சந்தானம் போட்டுள்ள மாஸ்டர் பிளான்?

Latest News
தனக்கென்று தனியாக ஒரு ரசிகர் கூட்டத்தை கொண்ட காமெடி நடிகர் சந்தானம்.காமெடி நடிகராக நடித்து கொண்டிருந்த சிவகார்த்திகேயன் கதாநாயகனாக நடித்ததை பார்த்த இவருக்கும் ஹீரோவாக நடிக்கும் ஆசை வந்து நடித்து வெளிவந்த " வல்லவனுக்கு புல்லும் ஆயுதம்" மற்றும் " இனிமே இப்படித்தான்" படங்கள் தோல்வி அடைந்தது. கடைசியாக வெளிவந்த " தில்லுக்கு துட்டு" படம் வெற்றி பெற்றது.இதற்கு பிறகு இவர் " சர்வர் சுந்தரம்", " சக்கைபோடு போடு ராஜா", "ஓடி ஓடி உழைக்கும்"," மன்னவன் வந்தானடி" படங்களில் " சர்வர் சுந்தரம்" மற்றும்" சக்கைப்போடு போடு ராஜா" இந்த படங்கள் படப்பிடிப்பு முடிவடைந்தும் இன்னும் வெளியாகவில்லை. இதற்கிடையில் நடிகர் சந்தானம் இயக்குனர் ராஜேஷ் இயக்கத்தில் தேணான்டாள் ஃபிலிம்ஸ் தயாரிப்பில் ஒரு புதிய படத்தில் நடிக்க உள்ளார்.பல மாதங்களாக வெளியாகாமல் கிடப்பில் போடப்பட்ட " சர்வர் சுந்தரம்" திரைப்படம் எப்போது வெளியாகும்...