
தமிழ் சினிமாவின் வசூல் நாயகன் விஜய் ஐந்து படங்கள் நூறு கோடி சாதனை
தமிழ் சினிமாவில் ஒருகூட்டனணி தொடர்ந்து சாதனை புருகிறது என்றால் அது விஜய் மற்றும் இயக்குனர் ஏ.ஆர்.முருகதாஸ் கூட்டணி என்று தான் சொல்லனும்.ஆம் ஏற்கனவே முதல் இரண்டு படங்கள் நூறு கோடி கிளப்யில் இணைந்தது அதோடு முதல் தமிழ் படம் நூறு கோடி வசூலை தொட்டது என்றால் அது கத்தி அடுத்த படம் என்றால் அது துப்பாக்கி இந்த கூட்டணியின் மூன்றாவது படமும் முதல் இரண்டே நாளில் நூறு கோடி கிளபில் இணைந்தது மிக பெரிய வசூல் சாதனை தொட்டது .
தமிழ்த் திரையுலகத்தில் வேறு எந்த ஒரு நடிகரும் புரியாத சாதனையை விஜய் புரிந்திருக்கிறார். ரஜினிகாந்த் கூட 'சிவாஜி, எந்திரன், கபாலி, காலா' ஆகிய நான்கு 100 கோடி வசூல் படங்களைத் தான் கொடுத்திருக்கிறார். ஆனால், விஜய் இதுவரையில் ஐந்து 100 கோடி வசூல் படங்களைக் கொடுத்திருக்கிறார். “துப்பாக்கி, கத்தி, தெறி, பைரவா, மெர்சல்'' ஆகிய படங்கள் ஏற்கெனவே 100 கோடி வசூலித்த படங்கள். இப்போது அந்த வரிசை...