Sunday, June 7
Shadow

Tag: #sarkar #vijay #fans

சர்கார் படத்தால் புலம்பும் விஜய் ரசிகர்கள் !

சர்கார் படத்தால் புலம்பும் விஜய் ரசிகர்கள் !

Latest News, Top Highlights
ஏப்படி எங்களை டிவி சீரியல் பார்க்க வைத்துவிட்டீர்களே என்று சர்கார் இசை வெளியீட்டு விழாவை ஆவலுடன் எதிர்பார்த்திருக்கும் விஜய் ரசிகர்கள் நொந்து கொண்டிருக்கிறார்கள். ஏ. ஆர். முருகதாஸ் இயக்கத்தில் விஜய், கீர்த்தி சுரேஷ் நடித்துள்ள சர்கார் படத்தின் இசை வெளியீட்டு விழா வரும் அக்டோபர் மாதம் 2ம் தேதி சென்னையில் பிரமாண்டமாக நடைபெற உள்ளது. இந்நிலையில் சர்கார் கொண்டாட்டத்தின் ஒரு பகுதியாக படத்தை தயாரிக்கும் சன் பிக்சர்ஸ் அறிவிப்பு ஒன்றை வெளியிட்டது. சர்கார் இசை வெளியீட்டு விழாவுக்கான டிக்கெட்டுகள் தமிழ்நாட்டு நேயர்கள் 250 பேருக்கு இலவசமாக வழங்கப்படுகிறது என்று அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. அவர்களுக்கு விமான டிக்கெட், ரூ. 2000 ரொக்கம், விழாவுக்கான டிக்கெட் இலவசம். இதை பெற திங்கள் முதல் வெள்ளி வரை நாள்தோறும் இரவு 7 மணியில் இருந்து 9.30 வரையில் சன் டிவியில் ஒளிபரப்பாகும் நிகழ்ச்சிகளை பார்க்க வ...