Thursday, June 18
Shadow

Tag: #sayesha #suriya #sodakkumela

சயீஷா சைகலின் சொடக்கு மேல டான்ஸ்: வைரலாகும் வீடியோ

சயீஷா சைகலின் சொடக்கு மேல டான்ஸ்: வைரலாகும் வீடியோ

Latest News, Top Highlights
இயக்குநர் விஜய் இயக்கத்தில் ஜெயம் ரவி நடிப்பில் உருவான 'வனமகன்' படத்தின் மூலம் அறிமுகம் ஆனவர் சயீஷா சைகல். இவர் மிகச் சிறப்பாக நடனம் ஆடுவதாக திரையுலகைச் சார்ந்த பலரும் பாராட்டியுள்ளனர். 'வனமகன்' படத்தில் வாடி என் செல்லக்கிளி பாடலுக்கு சயீஷா ஆடிய நடனம் மிகப் பெரிய வரவேற்பையும், கவன ஈர்ப்பையும் பெற்றது. தற்போது கார்த்தியுடன் 'கடைக்குட்டி சிங்கம்', ஆர்யாவுடன் 'கஜினிகாந்த்', விஜய் சேதுபதியுடன் 'ஜுங்கா' படங்களில் நடித்து வரும் சயீஷா மிக சிறந்த டான்சர் இதை கோலிவுட் பல நடிகர்கள் கூறியுள்ளனர் ஏன் பிரபுதேவாவும் சொல்லி இருக்கிறார்சமீபத்தில் எல்லோரையும் ஆடவைத்த சொடக்கு மேல பாட்டு இவரையும் விடவில்லை ட்விட்டரில் ஒரு வீடியோவை வெளியிட்டுள்ளார். அதில் 'தானா சேர்ந்த கூட்டம்' படத்தின் சொடக்கு மேல சொடக்கு போடுது பாடலுக்கு தனக்கே உரிய பாணியில் நடனம் ஆடியதைப் பதிவிட்டுள்ளார். இந்த வீடியோ சமூக வலைதளங்களில் வ...