Wednesday, June 24
Shadow

Tag: #sayyisha

கோலிவுட் முன்னணி நடிகைகளுக்கு அதிர்ச்சி கொடுத்த சாயிஷா

கோலிவுட் முன்னணி நடிகைகளுக்கு அதிர்ச்சி கொடுத்த சாயிஷா

Latest News, Top Highlights
தமிழ் சினிமாவில் தற்போது அதிக மௌசு கொண்ட நடிகை என்றால் அது சாயிஷா தான் இதனால் முன்னணி நடிகைகள் முதல் ஆட்டம் கண்டுள்ளனரென்று தான் சொல்லணும் காரணம் தொடர்ந்து வெற்றி படங்கள் அது மட்டும் இல்லாமல் இயற்கையாகவே அழகு கலந்த சாயிஷாவுக்கு ரசிகர்கள் பட்டாளமும் அதிகமாகவே போய்கொண்டு இருக்கிறது . வனமகன், கடைக்குட்டி சிங்கம், ஜூங்கா, கஜினிகாந்த் படங்களில் நடித்துள்ள சாயிஷா, அடுத்தபடியாக கே.வி.ஆனந்த் இயக்கத்தில் சூர்யா நடிக்கும் 37வது படத்திலும் நடிக்கிறார். இதைத்தொடர்ந்து சில மெகா படங்களில் நடிப்பதற்கும் பேசி வருகிறார். அதோடு, கடைக்குட்டி சிங்கம் படத்தின் வெற்றி சாயிஷாவை ராசியான நடிகை பட்டியலில் சேர்த்துவிட்டது. அதனால் அவரை படங்களுக்கு புக் பண்ணுவதில் தயாரிப்பாளர்களும் ஆர்வம் காட்டுகிறார்கள். இது தமிழ் சினிமா மீது சாயிஷாவுக்கு பெரிய நம்பிக்கை ஏற்படுத்தியிருக்கிறது. இந்த நிலையில், மும்பையி...
நடிகை சாயிஷா மீது கடுப்பில் உள்ள சக நடிகைகள்

நடிகை சாயிஷா மீது கடுப்பில் உள்ள சக நடிகைகள்

Latest News, Top Highlights
வனமகன் படம் மூலம் தமிழுக்கு அறிமுகமான சாயிஷா கைநிறைய படங்கள் உள்ளன. இன்றைய தேதியில் மேடம் தான் முன்னணி நடிகர்களின் முதல் சாய்ஸ். இதற்கு முக்கிய காரணம் நடிகை நடிப்போடு நடனத்திலும் பின்னி பெடலெடுப்பது தான். நடனப்புயலே இவரின் நடனத்தை பார்த்து அசந்துபோய் பாராட்டி உள்ளார். அந்த அளவிற்கு வெடுக் வெடுக் என இடுப்பை வளைத்து நெளித்து ஆடி பலரையும் வியப்பில் ஆழ்த்துகிறார். அதனுடன் கவர்ச்சி காட்டுவதிலும் பஞ்சம் வைப்பதில்லை. இதனால் அவரது கைநிறைய படங்கள் உள்ளன. எனவே சக நடிகைகள் அவர் மீது கோபத்தில் உள்ளனர். தமிழில் அறிமுகமான குறைந்த காலத்திலேயே முன்னணி நாயகியாக அவர் வலம் வருவது, நீண்ட காலமாக அந்த இடத்திற்காக போட்டி போட்டு வரும் பலரையும் அதிர்ச்சிக்கு ஆளாக்கியுள்ளது. இதனால், தங்களிடம் கால்ஷீட் கேட்டு வரும் இயக்குனர்களிடம் தங்கள் கதாபாத்திரத்திற்கு முக்கியத்துவம் அளிக்க வேண்டும் என நாயகிகள் பலரும் நச்சரி...
ஹீரோயின்களை மாற்றி கொள்ளும் சூர்யா மற்றும் கார்த்தி பிரதர்ஸ்

ஹீரோயின்களை மாற்றி கொள்ளும் சூர்யா மற்றும் கார்த்தி பிரதர்ஸ்

Latest News, Top Highlights
சினிமாவில் மட்டும்தான் இப்படியெல்லாம் நடக்கும் என சில விஷயங்களை மட்டும்தான் சொல்ல முடியும். ஒரு காலத்தில் தன்னுடன் குழந்தை நட்சத்திரங்களாக நடித்தவர்களுடன் நமது ஹீரோக்கள் ஜோடி சேர்ந்து நடிப்பார்கள். நடிகையராக இருக்கும் அக்கா, தங்கையுடன் ஒரு ஹீரோ ஜோடி சேர்ந்து நடித்திருப்பார். தங்களது பேத்தி வயதுடைய நடிகையுடன் ஜோடியாக நடிப்பார்கள். தங்களை விட வயது குறைந்த நடிகையின் மகனாகவும் நடிப்பார்கள். இப்படி முரண்பாடான சில விஷயங்கள் சினிமாவில் தான் நடக்கும். அண்ணன், தம்பிகள் என இருவருமே முன்னணி நடிகர்களாக இருப்பதும் தமிழ் சினிமாவில் தான் உள்ளது. அண்ணன் சூர்யா, தம்பி கார்த்தி இருவரும் டாப் ஹீரோக்களின் பட்டியலில் இருக்கிறார்கள். இருவரும் அவர்களது படங்களில் ஒரே நடிகையுடன் மாறி மாறி ஜோடியாகவும் நடித்துக் கொள்வார்கள். சூர்யாவுடன் 'அயன்' படத்தில் நடித்த தமன்னா பின்னர் கார்த்தியுடன் 'பையா' படத்தில் ஜோடியா...
விஜய் சேதுபதி -கோகுல் கூட்டணியில் பிரம்மாண்டாக உருவாகும் ‘ஜுங்கா’

விஜய் சேதுபதி -கோகுல் கூட்டணியில் பிரம்மாண்டாக உருவாகும் ‘ஜுங்கா’

Top Highlights
‘மக்கள் செல்வன் விஜய் சேதுபதியின் நடிப்பில் வெளியான ‘விக்ரம் வேதா ’ வசூலில் மட்டும் வெற்றிப் பெறாமல், ஏராளமான இளம் ரசிகர்களை திரையரங்கத்திற்கு அழைத்து வந்து, நசியும் நிலையில் இருந்த இந்த தொழிலையே மீட்டெடுத்தது.’ என்று திரையுலகத்தை சேர்ந்தவர்கள் விஜய் சேதுபதிக்கு தினமும் போனிலும் நேரிலும் வாழ்த்து சொல்லியபடியே இருக்கிறார்கள். இருப்பினும் வழக்கம் போல் விஜய் சேதுபதி தன்னுடைய கலைப்பயணத்தை அதேயளவிலான ஆர்வத்துடன் தொடர்கிறார். விரைவில் வெளியாகவிருக்கும் ‘மேற்கு தொடர்ச்சி மலை ’ என்ற படத்தைத் தொடர்ந்து அடுத்ததாக ஒரு படத்தை தயாரிக்கிறார் விஜய் சேதுபதி. அதனை , ‘இதற்கு தானே ஆசைப்பட்டாய் பாலகுமாரா’ என்ற படத்தை இயக்கிய கோகுல் இயக்குகிறார். இதனையறிந்ததும் இயக்குநர் கோகுலைத் தொடர்பு கொண்டு படத்தைப் பற்றி கேட்ட போது,‘ இதற்குதானே ஆசைப்பட்டாய் பாலகுமாராவிற்கு பிறகு மீண்டும் ஒரு படத்தில் இணைந்து பணியாற்று...