Monday, November 9
Shadow

Tag: Scene movie worldwide collection

மூன்றே நாளில் ரூ.145 கோடி வேட்டை… பாக்ஸ் ஆபீஸில் புதிய சாதனை படைத்த சூர்யாவின் ‘சீன்’!

மூன்றே நாளில் ரூ.145 கோடி வேட்டை… பாக்ஸ் ஆபீஸில் புதிய சாதனை படைத்த சூர்யாவின் ‘சீன்’!

Latest News, Top Highlights
மூன்றே நாளில் ரூ.145 கோடி வேட்டை… பாக்ஸ் ஆபீஸில் புதிய சாதனை படைத்த சூர்யாவின் ‘சீன்’! தீபாவளி ரேஸில் களமிறங்கிய சூர்யாவின் ‘சீன்’ திரைப்படம், வெளியான மூன்றே நாட்களில் உலகளவில் ரூ.145 கோடிக்கும் அதிகமாக வசூலித்து திரையுலகின் கவனத்தை ஈர்த்துள்ளது. இந்த வசூல் விவரத்தைப் படத்தின் தயாரிப்பு நிறுவனமான 2D என்டர்டெயின்மென்ட் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. இயக்குநர் ஜித்து மாதவன் இயக்கத்தில் சூர்யா நடித்துள்ள ‘சீன்’ திரைப்படம், கடந்த நவம்பர் 6ஆம் தேதி தீபாவளி வெளியீடாகத் திரைக்கு வந்தது. முதல் நாளிலிருந்தே படத்துக்குக் கிடைத்த வரவேற்பு, அடுத்தடுத்த நாட்களிலும் தொடர்ந்ததால் வசூல் வேகமும் அதிகரித்துள்ளது. இதில் சூர்யாவின் வித்தியாசமான நடிப்பு, ஜித்து மாதவனின் புதுமையான கதை சொல்லும் பாணி எனப் படத்தின் பல அம்சங்கள் ரசிகர்களிடம் பேசப்பட்டு வருகின்றன. குறிப்பாக, நஸ்ரியா நசிம், நஸ்லென் ஆகியோரின்...