Friday, June 12
Shadow

Tag: #seemaraja #analarasu #sivakarthikeyan

அடிங்க என்றாலும் அடிக்கமாட்டார் சிவகார்த்திகேயன் – சீமராஜா சண்டை பயிற்சியாளர்  அனல் அரசு

அடிங்க என்றாலும் அடிக்கமாட்டார் சிவகார்த்திகேயன் – சீமராஜா சண்டை பயிற்சியாளர் அனல் அரசு

Latest News, Top Highlights
இந்திய அளவில் பேசப்படும், கொண்டாடப்படும், முன்னணி சூப்பர் ஸ்டார் ஹீரோக்களின் தேர்வாக இருக்கும் ஒரு சண்டைப்பயிற்சியாளர் அனல் அரசு. கடவுளின் தேசமான கேரளாவில் இருந்து மும்பையின் பாலிவுட் வரை தனது அதிரடியான சண்டைக்காட்சிகளால் அனைத்து தரப்பு ரசிகர்களையும் கவர்ந்திருக்கிறார். அவரே 'சீமராஜா'வில் சிவகார்த்திகேயன் உடன் பணிபுரிந்தது ஒரு தனித்துவமான அனுபவம் என கூறுகிறார். அவர் கூறும்போது, "ஆம், சிவகார்த்திகேயனுடன் பணிபுரிவதில் உள்ள விசேஷமான ஒரு விஷயம், அவர் சண்டைக்காட்சிகளை வடிவமைக்கும் போது குழந்தைகளை மனதில் நினைக்கும் இயல்புடைய ஒரு நடிகர். அவருடன் நான் ஏற்கனவே பணிபுரிந்த ரெமோ மற்றும் சீமராஜா இரண்டுமே என்னுடைய மற்ற திரைப்படங்களுடன் ஒப்பிடும்போது வேறுபட்ட அனுபவமாக இருந்தது. பல ஹீரோக்கள் வன்முறை மற்றும் இரத்தக்களரி சண்டைக்காட்சிகளை விரும்புகின்றனர். ஆனால் சிவகார்த்திகேயன் குழந்தைகள் மற்றும் குடும்...