செயல் -திரைவிமர்சனம் ( வேகம் ) Rank 2.5/5
விஜய் படங்களின் சிறந்த படங்களின் பட்டியலில் மிக பெரிய இடம் வகிக்கும் படம் என்றால் அது ஷாஜகான் மிக சிறந்த காதல் கதை அதோடு விஜய்க்கு ஒரு பிரேக் கொடுத்த படமும் என்றும் சொல்லலாம் அந்த படத்தின் இயக்குனர் ரவி அப்புலு இயக்கி இருக்கும் படம் தான் செயல்
செயல் படத்தை பற்றி பாக்கலாம் வாங்க இந்த படத்தில் ராஜன் தேஜேஸ்வர் தருஷி ,ரேணுகா , முனீஸ்காந்த் , சூப்பர்குட் சுப்பிரமணியம் , வினோதினி தீப்பெட்டி கணேசன் , ஆடுகளம்ஜெயபாலன் , தீனா,சமக் சந்திரா மற்றும் பலர் நடிப்பில் இளையராஜா ஒளிப்பதிவில் விபின் சித்தார்த்விபின் இசையில் ரவி அப்புலு இயக்கத்தில் வெளிவந்து இருக்கும் படம் "செயல்"
வட சென்னை வில்லன்களை அடித்து துவம்சம் செய்யும் அளவுக்கு பலம் இருந்தும், தான் கொண்ட கொளகை அதாவது செயல் தான் முக்கியம் என அவர்களிடம் அடிவாங்கும் ஹீரோவின் கதையிது.
அதாவது வடசென்னையை தன் கட்டுப்பாட்டுக்குள் வைத்திருக்க...

