Wednesday, October 28
Shadow

Tag: #shabir

என்னை முதல் ஆளாக பாராட்டியவர் சிவகார்த்திகேயன் நெஞ்சமுண்டு நேர்மையுண்டு ஓடு ராஜா இசையமைப்பாளர் ஷபீர்

என்னை முதல் ஆளாக பாராட்டியவர் சிவகார்த்திகேயன் நெஞ்சமுண்டு நேர்மையுண்டு ஓடு ராஜா இசையமைப்பாளர் ஷபீர்

Latest News, Top Highlights
ஒரு பாடல் கேட்பவர்களின் உணர்வுகள் மற்றும் ரசனைகளை கொண்டிருந்தாலும், மெதுவாக மனதை ஆட்கொண்டு, கேட்க கேட்க அவர்களை அடிமையாக்கி, பல முறை கேட்டபிறகு அதன் பின்னால் இருக்கும் படைப்பாளரை பற்றிய யோசனையை தருவது அரிதான விஷயம். ஒரு படைப்பு என்பது மிக அழகாகவும் நேர்த்தியாகவும் இருக்கும் போது, அதை ரசிப்பவர்கள் அதன் சாராம்சத்தை கருத்தில் கொண்டு, 'படைப்பாளி' பற்றிய பகுத்தறிவு சிந்தனையை பெறுவார்கள். சகா படத்தின் 'யாயும்' என்ற மெலடி பாடல், அதன் இசையமைப்பாளர் ஷபீரை ஒரே இரவில் தமிழ் சினிமா முழுக்க அவர் புகழை பரப்பியது. அடுத்தடுத்து சிறந்த ஆல்பங்களை கொடுத்த ஷபீர், தற்போது 'நெஞ்சமுண்டு நேர்மையுண்டு ஓடு ராஜா' படத்திற்கு இசையமைத்திருக்கிறார். பல்வேறுபட்ட பாடல்களின் கலைவையை கொண்டிருப்பதால் இந்த ஆல்பம் சிறப்பான வரவேற்பை பெற்றிருக்கிறது. நெஞ்சமுண்டு நேர்மையுண்டு ஓடு ராஜா படத்தின் ஆரம்பம் முதல் தன் பாடல்களுக்கு கி...