Tuesday, April 28
Shadow

Tag: #sharik #aishwarya #bigboss2 #vijaytv

பிக் பாஸ் 2வீட்டில் இந்த முறை ஆரவ் , ஓவியா , யார் தெரியுமா?

பிக் பாஸ் 2வீட்டில் இந்த முறை ஆரவ் , ஓவியா , யார் தெரியுமா?

Latest News, Top Highlights
பிக்பாஸ் நிகழ்ச்சியில் இதுவரை இலைமறை காயாக இருந்த காதலை ஷாரிக், ஐஸ்வர்யாவிடம் போட்டுடைத்துள்ளார். கடந்த சீசனில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது ஆரவ் - ஓவியா காதல். பிக்பாஸ் வீட்டிற்கு வந்தது முதல் ஆரவ்வை காதலிப்பதாகக் கூறத் தொடங்கினார் ஓவியா. ஆரம்பத்தில் ஓவியாவை காதலிப்பது போல் காட்டிக் கொண்ட ஆரவ், பின்னர் அவரிடம் இருந்து விலகத் தொடங்கினார். இதனால் பெரும் மன உளைச்சலுக்கு ஆளான ஓவியா, ஒரு கட்டத்தில் அந்த வீட்டில் தொடர்ந்து இருக்க முடியாமல், பாதியிலேயே பிக்பாஸ் வீட்டை விட்டு வெளியேறினார். ஆனபோதும், ஆரவ் அவருக்கு அளித்ததாகக் கூறப்படும் மருத்துவ முத்தம் பிரபலமானது. இந்நிலையில், தற்போது பிக்பாஸ் சீசன் 2 ஒளிபரப்பாகி வருகிறது. இதிலும் நிச்சயம் ஆரவ்- ஓவியா போன்ற காதல் ஜோடி நிச்சயம் இருக்கும் என ஆரம்பத்திலேயே எதிர்பார்க்கப்பட்டது. அதை நிரூபிப்பது போல், இந்த வீட்டில் இளம் நாயகர் மற்றும் நா...