Thursday, September 17
Shadow

Tag: Shri Kesari Nandan First Look

தமிழக இயக்குநரின் கைவண்ணத்தில் உருவாகும் குஜராத்தி சினிமாவின் முதல் பான்-இந்தியா படம் ‘ஸ்ரீ கேசரி நந்தன்’!

தமிழக இயக்குநரின் கைவண்ணத்தில் உருவாகும் குஜராத்தி சினிமாவின் முதல் பான்-இந்தியா படம் ‘ஸ்ரீ கேசரி நந்தன்’!

Latest News, Top Highlights
தமிழக இயக்குநரின் கைவண்ணத்தில் உருவாகும் குஜராத்தி சினிமாவின் முதல் பான்-இந்தியா படம் ‘ஸ்ரீ கேசரி நந்தன்’! 7 இந்திய மொழிகளில் வெளியாகும் இப்படம் – 2027 ராம நவமியில் உலகம் முழுவதும் திரைக்கு வருகிறது! குஜராத்தி திரையுலகில் புதிய முயற்சியாகவும், இந்திய சினிமாவின் பல்வேறு பிராந்தியங்களை இணைக்கும் பிரம்மாண்ட படைப்பாகவும் உருவாகி வருகிறது ‘ஸ்ரீ கேசரி நந்தன்’ திரைப்படம். அட்ல் இந்தியா மூவிஸ் சார்பில் தயாரிப்பாளர் அட்ல் எம். போசாமியா தயாரித்து வழங்கும் இப்படத்தை, விருது பெற்ற தமிழக திரைப்பட இயக்குநர் சபரிநாதன் முத்துப்பாண்டியன் எழுதி இயக்குகிறார். ‘ஸ்ரீ கேசரி நந்தன்’ திரைப்படத்தின் முதல் பார்வை போஸ்டர் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் கவனம் ஈர்த்து வரும் நிலையில், குஜராத்தி சினிமாவை தேசிய அளவிலும் சர்வதேச அளவிலும் அடுத்த கட்டத்திற்கு கொண்டு செல்லும் நோக்கில் இப்படம் மிகப்பெரிய பட்ஜெட்டில் உருவ...