Sunday, October 18
Shadow

Tag: Siddhu Kumar music

31 ஆண்டுகளுக்குப் பிறகு மீண்டும் இணையும் பிரபு–சுகன்யா… தென் தமிழக களத்தில் ‘மேரிகோல்ட்’!

31 ஆண்டுகளுக்குப் பிறகு மீண்டும் இணையும் பிரபு–சுகன்யா… தென் தமிழக களத்தில் ‘மேரிகோல்ட்’!

Latest News, Top Highlights
31ஆண்டுகளுக்குப் பிறகு மீண்டும் இணையும் பிரபு–சுகன்யா… தென் தமிழக களத்தில் ‘மேரிகோல்ட்’! சென்னை, ஆகஸ்ட் 13, 2026: தென் தமிழகத்தின் மண் வாசனையையும், அப்பகுதி மக்களின் வாழ்வியலையும் மையமாகக் கொண்டு உருவாகும் புதிய திரைப்படம் ‘மேரிகோல்ட்’. டிரைடெண்ட் ஆர்ட்ஸ் நிறுவனத்தின் 21-வது தயாரிப்பாக உருவாகும் இப்படத்தை ஆர். ரவீந்திரன் தயாரிக்கிறார். பிரியன் ராஜேந்திரன் இயக்குகிறார். சுதர்சன் இணை தயாரிப்பாளராக பணியாற்றுகிறார். திருநெல்வேலி மற்றும் தூத்துக்குடியை கதைக்களமாகக் கொண்டுள்ள ‘மேரிகோல்ட்’, அந்த இரு பகுதிகளைச் சேர்ந்த கதாபாத்திரங்களுக்கு இடையிலான போட்டி, உறவுகள், உணர்வுகள் மற்றும் வித்தியாசமான வாழ்வியல் சம்பவங்களை சுவாரஸ்யமான திரைக்கதையுடன் சொல்லும் குடும்பப் படமாக உருவாகிறது. இப்படத்தின் முக்கிய சிறப்பம்சமாக, 31 ஆண்டுகளுக்குப் பிறகு நடிகர் பிரபுவும் நடிகை சுகன்யாவும் மீண்டும் இணைந்து...
போஸ்ட் புரொடக்ஷனில் வேகமெடுக்கும் ‘ஹைக்கூ’… டப்பிங் பணியை தொடங்கிய நாயகன் ஏகன்!

போஸ்ட் புரொடக்ஷனில் வேகமெடுக்கும் ‘ஹைக்கூ’… டப்பிங் பணியை தொடங்கிய நாயகன் ஏகன்!

Latest News, Top Highlights
போஸ்ட் புரொடக்ஷனில் வேகமெடுக்கும் 'ஹைக்கூ'... டப்பிங் பணியை தொடங்கிய நாயகன் ஏகன்! சென்னை: விஷன் சினிமா ஹவுஸ் தயாரிப்பில் உருவாகி வரும் 'ஹைக்கூ' திரைப்படம் இறுதிக்கட்ட பணிகளை நோக்கி வேகமாக முன்னேறி வருகிறது. படப்பிடிப்பு வெற்றிகரமாக நிறைவடைந்த நிலையில், தற்போது போஸ்ட் புரொடக்ஷன் பணிகள் முழு வீச்சில் நடைபெற்று வருகின்றன. அதன் முக்கிய அங்கமாக, சென்னையில் நடைபெற்ற எளிய பூஜையுடன் படத்தின் டப்பிங் பணியை கதாநாயகன் ஏகன் தொடங்கினார். எழுத்தாளர்-இயக்குநர் யுவராஜ் சின்னசாமி இயக்கியுள்ள இந்த திரைப்படத்தை, விஷன் சினிமா ஹவுஸ் நிறுவனத்தின் சார்பில் டாக்டர் டி. அருளானந்து மற்றும் மேத்யூ அருளானந்து தயாரித்துள்ளனர். ஏகன், ஃபெமினா ஜார்ஜ், ஸ்ரீதேவி உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். கேரளா, கோயம்புத்தூர் மற்றும் சென்னை உள்ளிட்ட பல்வேறு இடங்களில் நடைபெற்ற படப்பிடிப்பு சமீபத்தில் நிறை...