Friday, October 9
Shadow

Tag: Sigma Movie

‘சிக்மா’ – திரைவிமர்சனம் (Rank 3.5/5)

‘சிக்மா’ – திரைவிமர்சனம் (Rank 3.5/5)

Latest News, Review
மாஃபியா பணம்… கேசினோ… மர்ம பென் டிரைவ்… பரபரப்பான பயணமாக உருவாகியுள்ள ‘சிக்மா’! விஜய்யின் மகன் ஜேசன் சஞ்சய் இயக்குநராக அறிமுகமாகியுள்ள ‘சிக்மா’ – திரை விமர்சனம் தமிழ் சினிமாவில் புதிய தலைமுறை இயக்குநர்களின் வரவு தொடர்ந்து அதிகரித்து வரும் நிலையில், நடிகர் விஜய்யின் மகன் ஜேசன் சஞ்சய் இயக்குநராக அறிமுகமாகியுள்ள திரைப்படம் ‘சிக்மா’. சந்தீப் கிஷன் கதாநாயகனாக நடித்துள்ள இப்படம், மாஃபியா பணம், கேசினோ, கடன் பிரச்சினை, மர்ம பென் டிரைவ் என பல சுவாரஸ்யமான அம்சங்களை மையமாக வைத்து உருவாகியுள்ளது. என்ன கதை? வெளிநாட்டில் உள்ள ரகசிய லாக்கர் ஒன்றில் பதுக்கி வைக்கப்பட்டிருக்கும் ரூ.500 கோடி மதிப்பிலான மாஃபியா பணத்துடன் கதை தொடங்குகிறது. குரு என்ற கதாபாத்திரத்தில் சந்தீப் கிஷன் நடித்துள்ளார். கடன் பிரச்சினையில் சிக்கித் தவிக்கும் அவர், தனது தாயின் நினைவாக இருக்கும் நூலகத்தை எப்படியாவது காப்பாற்ற வே...
‘சிக்மா’ என் கனவுப் பயணத்தின் தொடக்கம் – இயக்குநர் ஜேசன் சஞ்சய்

‘சிக்மா’ என் கனவுப் பயணத்தின் தொடக்கம் – இயக்குநர் ஜேசன் சஞ்சய்

Shooting Spot News & Gallerys
‘சிக்மா’ என் கனவுப் பயணத்தின் தொடக்கம் – இயக்குநர் ஜேசன் சஞ்சய் அறிமுக இயக்குநராக முதல் படத்தை எதிர்கொள்ளும் ஜேசன் சஞ்சய் – நம்பிக்கை, உழைப்பு, விடாமுயற்சியுடன் உருவான ‘சிக்மா’ லைகா புரொடக்‌ஷன்ஸ் சார்பில் சுபாஸ்கரன் தயாரித்துள்ள ‘சிக்மா’ திரைப்படத்தின் மூலம் இயக்குநராக தனது பயணத்தைத் தொடங்குகிறார் ஜேசன் சஞ்சய். சந்தீப் கிஷன், ஃபரியா அப்துல்லா உள்ளிட்டோர் நடித்துள்ள இப்படம் அக்டோபர் 2ஆம் தேதி உலகம் முழுவதும் திரையரங்குகளில் வெளியாகிறது. சக்தி ஃபிலிம் இப்படத்தை விநியோகம் செய்கிறது. தனது முதல் படத்தின் வெளியீட்டை எதிர்நோக்கியிருக்கும் ஜேசன் சஞ்சய், ‘சிக்மா’ உருவான விதம் குறித்தும், தன்னுடன் பயணித்த படக்குழுவினர் குறித்தும் தனது அனுபவங்களைப் பகிர்ந்துள்ளார். முதல் படத்தின் வெளியீடு உற்சாகத்தையும், அதே நேரத்தில் ஒரு பதற்றத்தையும் கொடுப்பதாக கூறும் ஜேசன் சஞ்சய், ‘சிக்மா’ ரசிகர்களுக்கு ...
“ரசிகர்களை சிரிக்கவும், கைதட்டவும் வைக்கும் படம் ‘சிக்மா’!” – நடிகர் சந்தீப் கிஷன்

“ரசிகர்களை சிரிக்கவும், கைதட்டவும் வைக்கும் படம் ‘சிக்மா’!” – நடிகர் சந்தீப் கிஷன்

Latest News, Top Highlights
“ரசிகர்களை சிரிக்கவும், கைதட்டவும் வைக்கும் படம் ‘சிக்மா’!” – நடிகர் சந்தீப் கிஷன் சென்னை: லைகா புரொடக்ஷன்ஸ் தயாரிப்பில் உருவாகியுள்ள ‘சிக்மா’ திரைப்படம் ரசிகர்களுக்கு புதுவிதமான ஆக்‌ஷன் காமெடி அனுபவத்தை வழங்கும் என நடிகர் சந்தீப் கிஷன் தெரிவித்துள்ளார். ‘சிக்மா’ பட விழாவில் கலந்து கொண்டு பேசிய சந்தீப் கிஷன், படக்குழுவினருக்கும், தன்னை தொடர்ந்து ஆதரித்து வரும் ரசிகர்களுக்கும் தனது நன்றியைத் தெரிவித்தார். தனது சினிமா பயணம் குறித்து பேசிய அவர், “கடந்த பல ஆண்டுகளாக என்னுடைய சினிமா பயணத்தில் ஏற்பட்ட ஏற்றத் தாழ்வுகளை ரசிகர்கள் நேரில் பார்த்திருக்கிறார்கள். நான் என்ன செய்தாலும், என்ன செய்யாமல் இருந்தாலும் தொடர்ந்து என்னை ஆதரித்து வருகிறார்கள். அவர்களின் அன்புக்கும் ஆதரவுக்கும் எப்போதும் நன்றியுடன் இருப்பேன்” என்றார். லைகா புரொடக்ஷன்ஸ் குறித்து அவர் பேசுகையில், “லைகா புரொடக்ஷன்ஸ் மிகப்...
ஜேசன் சஞ்சயின் இயக்குநர் அறிமுகம்… அக்டோபர் 2 முதல் திரையில் ‘சிக்மா’!

ஜேசன் சஞ்சயின் இயக்குநர் அறிமுகம்… அக்டோபர் 2 முதல் திரையில் ‘சிக்மா’!

Latest News, Top Highlights
ஜேசன் சஞ்சயின் இயக்குநர் அறிமுகம்… அக்டோபர் 2 முதல் திரையில் ‘சிக்மா’! தமிழ் சினிமாவில் ரசிகர்களின் கவனத்தை ஏற்கனவே ஈர்த்திருக்கும் ‘சிக்மா’ திரைப்படம், வரும் அக்டோபர் 2ஆம் தேதி உலகம் முழுவதும் திரையரங்குகளில் வெளியாகிறது. லைகா புரொடக்ஷன்ஸ் சார்பில் சுபாஸ்கரன் தயாரித்துள்ள இப்படத்தின் மூலம் ஜேசன் சஞ்சய் இயக்குநராக அறிமுகமாகிறார். ‘சிக்மா’ படத்தின் கதை மற்றும் கதாபாத்திரங்கள் குறித்த தகவல்கள் பெரும்பாலும் ரகசியமாகவே வைக்கப்பட்டுள்ள நிலையில், இதுவரை வெளியான டீசர் மற்றும் இரண்டு பாடல்கள் படத்தின் மீதான ஆர்வத்தை தொடர்ந்து அதிகரித்து வருகின்றன. குறிப்பாக ‘சிக்மா ஸ்டைல்’ பாடல் ரசிகர்களை உற்சாகப்படுத்திய நிலையில், ‘அய்யய்யோ அம்மாடி’ பாடல் மெலோடியான இசையால் கவனம் பெற்றுள்ளது. இரண்டு பாடல்களும் முற்றிலும் மாறுபட்ட இசை அனுபவத்தை கொடுத்திருப்பதுடன், படத்தின் உலகம் எப்படிப்பட்டதாக இருக்கும் என்...