
தம்பி சிம்பு பாத்ருமை விட்டு முதலில் வெளியில வாங்க பிரபல தயாரிப்பாளர் காட்டம்
தற்போது சினிமா பரபரப்பாக இருப்பது என்றால் அது வினியோகிஸ்தர் சங்க தேர்தல் இதிலும் இரண்டு அணிகளும் அரசியவாதிகளைவிட மிக மோசமாக வசை பாடுகிறார்கள் இங்கும் ஓட்டுக்கு காசு எல்லாம் இருக்கு இந்த சூழ்நிலையில் அருபதிக்கு அதரவாக செயல்படும் சிம்பு அப்பா டி.ராஜேந்தர் எல்லோரையும் எப்பவும் போல கொஞ்சம் அதிகமாகவே பேசுகிறார் இதனால் அத்திரபட்ட எதிர் அணி ஞானவேல் ராஜா வும் விடவில்லை
நடிகர் சிம்பு அன்பானவன் அசராதவன் அடங்காதவன் படத்திற்காக பாத்ரூமில் டப்பிங் பேசினார் என இதற்குமுன் தயாரிப்பாளர் குற்றம்சாட்டியது பெரிய சர்ச்சையானது. சமூக வலைத்தளங்களில் சிம்புவை பலரும் வறுத்தெடுத்துவிட்டனர்.
இந்நிலையில் தயாரிப்பாளர் ஞானவேல்ராஜா பிரஸ் மீட்டில் பேசும்போது சிம்பு பற்றி விமர்சித்தார். "இவ்வளவு நடந்தபிறகும் சிம்பு மாறவில்லை.. பாத்ரூமை விட்டு வெளியே வாங்க சிம்பு! மகன் என்ன செய்கிறான் என மாடியில் இருந்து கீழே வந்து ப...