Tuesday, April 28
Shadow

Tag: #simbu #kuaravel #monobala #msbhashkar

ஜோதிகாவின் “காற்றின் மொழி” படத்தில் சிம்பு

ஜோதிகாவின் “காற்றின் மொழி” படத்தில் சிம்பு

Latest News, Top Highlights
ராதாமோகன் இயக்கத்தில் ஜோதிகா நடித்து வெளியான படம் ‘மொழி’. 2007-ம் ஆண்டு ரிலீஸான இந்தப் படத்தில் இடம்பெற்ற ‘காற்றின் மொழி’ என்ற பாடல் வரியைத் தலைப்பாகக் கொண்டு ஒரு படத்தை இயக்கி வருகிறார் ராதாமோகன். ஜோதிகா பிரதான வேடத்தில் நடிக்கும் இந்தப் படத்தில், அவருடைய கணவராக விதார்த் நடிக்கிறார். இளங்கோ குமரவேல், லட்சுமி மஞ்சு, எம்.எஸ்.பாஸ்கர், மனோபாலா, சாண்ட்ரா எமிஆகியோர் முக்கிய வேடங்களில் நடிக்கின்றனர். மகேஷ் முத்துசாமி ஒளிப்பதிவு செய்யும் இந்தப் படத்தை, பிரவீன் கே.எல். எடிட் செய்கிறார். இந்தியில் கடந்த வருடம் வெளியான ‘துமாரி சுலு’ படத்தின் ரீமேக் இது. வித்யாபாலன் நடித்த ரேடியோ ஜாக்கி வேடத்தில் ஜோதிகா நடிக்கிறார். திருமணமான பெண் ரேடியோ ஜாக்கியாக வேலை பார்த்துக் கொண்டே குடும்பத்தையும் எப்படி சமாளிக்கிறார் என்பதுதான் இந்தப் படத்தின் பாஃப்டா மீடியா ஒர்க்ஸ் சார்பில் தனஞ்ஜெயன் தயாரிக்கும் இந்த...