Wednesday, October 28
Shadow

Tag: #simbu #str #AAA

உடல் எடையை குறைக்க முடியாமல் தவிக்கும் சிம்பு எல்லோரும்  கமல், விக்ரம், சூர்யா ஆகிட முடியுமா

உடல் எடையை குறைக்க முடியாமல் தவிக்கும் சிம்பு எல்லோரும் கமல், விக்ரம், சூர்யா ஆகிட முடியுமா

Latest News
"ஏஏஏ" படத்தில் வயதான வேடத்தில் நடிப்பதற்காக உடல் எடையை கூட்டிய சிம்பு, தற்போது அதனை குறைக்க முடியாமல் தவித்து வருவதாக தகவல் வெளியாகியுள்ளது. கதாபாத்திரங்களுக்கு ஏற்ப ஹீரோக்கள் உடலை கூட்டுவதும், குறைப்பதும் காலம் காலமாக தமிழ் சினிமாவில் நடைபெறும் ஒரு வழக்கமான விஷயம் தான். ஸ்டைலை நம்பும் ஹீரோக்களை விட நடிப்பை நம்பும் ஹீரோக்கள் தான் பெரும்பாலும் இந்த முயற்சியில் ஈடுபடுவது வழக்கம். சிவாஜி, கமல், விக்ரம், சூர்யா, அஜீத் உள்ளிட்ட பல ஹீரோக்கள், பல படங்களில் தங்களின் கதாபாத்திரங்களுக்கு ஏற்ப உடல் எடையை கூட்டியும், குறைத்தும் நடித்துள்ளனர். ஆனால் தங்களின் ஸ்டைலால் பல லட்ச ரசிகர்களை கொண்ட ரஜினி, விஜய், தனுஷ், சிவகார்த்திகேயன் ஆகியோர் பெரும்பாலும் இந்தமாதிரி முயற்சிகளில் ஈடுபடுவதில்லை. இதே பாணியை கடைபிடித்து வந்த நடிகர் சிம்பு முதல்முறையாக "ஏஏஏ" படத்தில் அஸ்வின் தாத்தா கதாபாத்திரத்திற்காக பெரு...