Wednesday, October 28
Shadow

Tag: #simbu #str #salem #kaveri #lake

அரசியல் நோக்கதுடன் நான் எதுவும் செய்யவில்லை சிம்பு ஆவேசம்

அரசியல் நோக்கதுடன் நான் எதுவும் செய்யவில்லை சிம்பு ஆவேசம்

Latest News, Top Highlights
சிம்பு சமீபகாலமாக பொது வாழ்க்கயில் அதிகம் தன்னை ஈடுபடுத்தி வருகிறார் என்று ரதான் சொல்லனும் காவேரி பிரச்சனையுலும் சரி அதொடு பல்வெறு பிரச்சனைகளுக்கு குரல் கொடுத்து வருகிறார் இதை இவர் அரசியல் நோக்குடன் தான். செய்து வருகிறார் என்ற விமர்சனம் வந்துள்ளது இதற்க்கு பதில் சொன்ன சிம்பு அரசியல் நோக்கத்துக்காக நான் எதையும் செய்யவில்லை என நடிகர் சிம்பு தெரிவித்துள்ளார். காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க தமிழகத்தில் போராட்டம் தீவிரமானபோது நடிகர் சிம்பு, கர்நாடக மக்கள் அங்குள்ள தமிழர்களுக்கு ஒரு கிளாஸ் தண்ணீர் கொடுங்கள் என்று வித்தியாசமாக வேண்டுகோள் விடுத்தார். இது கன்னடர்களை கவர்ந்தது. நடிகர்கள் நடத்திய மவுன போராட்டத்தையும் சிம்பு புறக்கணித்தார். இந்நிலையில் சேலத்தில் தூர்வாரப்பட்ட ஏரியை நடிகர் சிம்பு இன்று பார்வையிட்டார். இதைத்தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய அவர் அரசியல் நோக்கத்துடன் எதையும்...