Friday, April 17
Shadow

Tag: #simbu #sunderc #kushboo ##samantha #megaaksh

கணவன் இயக்கும் படத்தில் இருந்து மனைவியை தூக்கிய சிம்பு

கணவன் இயக்கும் படத்தில் இருந்து மனைவியை தூக்கிய சிம்பு

Latest News, Top Highlights
நடிகர் சிம்பு தற்போது மிகவும் பிஸியாக நடித்து கொண்டு இருக்கும் படம் சுந்தர் .C இயக்கத்தில் தான் இந்த படத்தில் சிம்பு சுந்தர் .C க்கு ஆப்பு வைத்து விட்டார் என்று தான் சொல்லணும் என்ன என்று தானே குஷ்பூவை படத்தில் இருந்து நீக்கவைத்துவிட்டார் அந்த இடத்தில யார் நடிக்கிறாங்க தெரியுமா தெலுங்கில் வெற்றி பெற்ற அத்தரண்டிகி தாரேதி படத்தை சுந்தர் சி. இயக்கத்தில் தமிழில் ரீமேக் ஆகிறது. ஹீரோவாக சிம்புவும், கதாநாயகியாக மேகா ஆகாஷ் நடிக்கிறார். இந்நிலையில் இந்த படத்தில் சிம்புவின் அத்தை வேடத்தில் குஷ்பு நடிக்க இருந்தார். ஆனால் தற்போது அந்த வேடத்தில் நடிகை ரம்யாகிருஷ்ணன் நடிக்க உள்ளதாக தெரிகிறது. இப்படத்தை லைகா நிறுவனம் தயாரிக்கிறது. ஜார்ஜியாவில் பாடல் காட்சியுடன் படப்பிடிப்பு தொடங்கி நடைபெற்று வருகிறது. இந்தப் படத்தில் ஹீரோயின் கேரக்டரைவிட ஹீரோவின் அத்தை கேரக்டர்தான் மிக முக்கியமானது. காதல் திருமணம் ...
இயக்குனர் சுந்தர் .C இயக்கத்தில் சிம்பு நடிக்கும் படத்தின் படபிடிப்பு துவங்கியது

இயக்குனர் சுந்தர் .C இயக்கத்தில் சிம்பு நடிக்கும் படத்தின் படபிடிப்பு துவங்கியது

Latest News, Top Highlights
தொடர் தோல்வியில் இருந்து சற்றே மீண்டும் தமிழ் சினிமாவில் நல்ல கதைகளை தேர்ந்த்டுத்து நடிக்கிறார் சிம்பு அந்த வகையில் மணிரத்தினத்தின் செக்கசிவந்த வானம் அதை தொடர்ந்து தெலுங்கு ரீமேக் படத்தில் நடிக்கிறார் என்ற செய்தி வந்தது அதன் படபிடிப்பு நேற்று துவங்கியது பவன் கல்யாண் இயக்கத்தில் 2013-ம் ஆண்டு ரிலீஸான தெலுங்குப் படம் ‘அத்தரண்டிகி தாரேதி’. சமந்தா மற்றும் பிரணிதா இரண்டு ஹீரோயின்கள் இந்தப் படத்தில் நடித்தனர். நதியா, பொமன் இரானி, பிரம்மானந்தம் ஆகியோர் முக்கியக் கதாபாத்திரங்களில் நடித்தனர். சூப்பர் ஹிட்டான இந்தப் படம், தமிழில் ரீமேக் செய்யப்படுகிறது. சுந்தர். சி இந்தப் படத்தை இயக்க, சிம்பு ஹீரோவாக நடிக்கிறார். சமந்தா நடித்த வேடத்தில் மேகா ஆகாஷ் நடிக்கிறார். பிரணிதா வேடத்தில் யார் நடிக்கப் போகிறார் என்பது தெரியவில்லை. நதியா நடித்த ஹீரோவின் அத்தை வேடத்தில் குஷ்பூ நடிக்கும் இந்தப் படத்தை, ...