Tuesday, April 21
Shadow

Tag: #simbu #trish

த்ரிஷாவுக்கும், எனக்கும் இடையே இருப்பது காதலோ, நட்பா  …: சிம்பு

த்ரிஷாவுக்கும், எனக்கும் இடையே இருப்பது காதலோ, நட்பா …: சிம்பு

Latest News, Top Highlights
விண்ணைத் தாண்டி வருவாயா படத்தில் சிம்புவும், த்ரிஷாவும் ஜோடியாக நடித்தார்கள். அவர்களின் ஜோடி ரசிகர்களுக்கு மிகவும் பிடித்தது. ஆனால் விண்ணைத் தாண்டி வருவாயா 2 படத்தில் சிம்பு இல்லை.சிம்புவுக்கு பதில் மாதவன் நடிக்க உள்ளார். தொலைக்காட்சி நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்ட சிம்பு தனது தோழி த்ரிஷா பற்றி பெருமையாக பேசியுள்ளார். த்ரிஷாவை சிறு வயதில் இருந்தே தெரியும் என்று கூறியுள்ளார். த்ரிஷா நடிக்க வருவார் என்று தெரியாது. ஒரு நாள் திடீர்என்றுஹீரோயினாகிவிட்டார். ஹீரோயினாகிவிட்டால் இருக்கும் பந்தா எதுவும் த்ரிஷாவிடம் கிடையாது என்கிறார் சிம்பு. எது பற்றி வேண்டுமானாலும் நான் த்ரிஷாவிடம் பேசலாம். அதே போன்று அவரும் என்னுடன் பேசலாம். இது நட்பும் அல்ல, காதலும் அல்ல, ஒரு வகையான அன்பு, ஆதரவு என்று சிம்பு தெரிவித்துள்ளார். த்ரிஷா பற்றி சிம்பு பெருமையாக கூறியதை கேட்டு அவரின் ரசிகர்கள் மகிழ்ச்சி அடை...