
நடிகை சிந்து துலானி பிறந்த தினம் பதிவு
இவர் தெலுங்கு, தமிழ், கன்னடம் மற்றும் இந்தி மொழி திரைப்படங்களில் நடித்துள்ளார். சிந்து துலானி 19 ஜூலை 1983ல் மும்பையில் பிறந்தார். பேர் அன்ட் லவ்லி சரும குழம்பி விளம்பரத்தில் நடித்து புகழ்பெற்றார். தமிழ் திரையுலகில் சுள்ளான் திரைப்படத்தின் மூலம் அறிமுகம் ஆனார். மன்மதன் திரைப்படத்தில் எதிர்மறை நாயகியாக நடித்தார்.
இவர் நடித்துள்ள தமிழ் படங்கள்
சுள்ளான், மன்மதன், அலையடிக்குதே, மஜா,பசுபதி ராசக்காபாளையம், பந்தயம், முரட்டுக் காளை ...