Sunday, September 8
Shadow

Tag: #sivakarthikeyan #mithiran #vijay

சிவகார்த்திகேயன் படத்துக்கு விஜய் டைட்டில் இல்லை -இயக்குனர் மறுப்பு

சிவகார்த்திகேயன் படத்துக்கு விஜய் டைட்டில் இல்லை -இயக்குனர் மறுப்பு

Latest News, Top Highlights
‘சீமராஜா’ படத்துக்குப் பிறகு, ஒரே நேரத்தில் இரண்டு படங்களில் மாறி மாறி நடித்து வருகிறார் சிவகார்த்திகேயன். ஒரு படத்தை, எம்.ராஜேஷ் இயக்குகிறார். ஸ்டுடியோ க்ரீன் ஞானவேல் ராஜா தயாரிக்கும் இந்தப் படத்தில், இரண்டாவது முறையாக சிவகார்த்திகேயனுடன் ஜோடி சேர்கிறார் நயன்தாரா. காமெடி என்டெர்டெயினராக இது உருவாகிறது. பிரமாண்டகளால் தோல்வியை சந்தித்த சிவகர்த்திகேயன் மீண்டும் தன் பாணியை நோக்கி வருகிறார் தேவை இல்லாத விஷயங்களை தவிர்த்து ஸ்கிரிப்ட்க்கு என்ன தேவையோ அதை மட்டும் செய்து நிரந்த இடத்தை பிடிக்க முடிவு செய்துவிட்டார் அதன் தேர்வே இயக்குனர் மித்திரன் இன்னொரு படத்தை, ‘இன்று நேற்று நாளை’ படத்தை இயக்கிய ரவிக்குமார் இயக்குகிறார். சயின்ஸ் பிக்‌ஷன் படமாக உருவாகும் இதில், ரகுல் ப்ரீத்சிங் ஹீரோயினாக நடிக்கிறார். ‘சீமராஜா’ படத்தைத் தொடர்ந்து இந்தப் படத்தையும் ஆர்.டி.ராஜாவின் 24 ஏஎம் ஸ்டுடியோஸ் தயாரிக்கி...