Sunday, April 26
Shadow

Tag: #sivakarthikeyan #velaikaran #rdraja #24am

4 நாட்களில் தனது முந்தைய படங்களின் சாதனையை முறியடித்த சிவகார்த்திகேயன்

4 நாட்களில் தனது முந்தைய படங்களின் சாதனையை முறியடித்த சிவகார்த்திகேயன்

Latest News, Top Highlights
சிவகார்த்திகேயன், நயன்தாரா நடிப்பில், மோகன் ராஜா இயக்கத்தில் கடந்த வெள்ளியன்று ரிலீசான 'வேலைக்காரன்' படம் , திரை இடபட்ட எல்லா இடங்களிலும் அமோக வரவேற்பை பெற்றுவருகிறது. ரிலீசான முதல் நான்கு நாட்களில், சிவகார்த்திகேயனின் முந்தைய படங்களின் வசூலை இந்தப்படம் முறியடித்துள்ளது. இந்த செய்தி வணிக தரப்பினராலும் உறுதி செய்யப்பட்டுள்ளது. மாபெரும் வெற்றியை சுவைத்துக் கொண்டிருக்கும் இயக்குனர் மோகன் ராஜா அவர்கள் இது குறித்து பேசுகையில், '' நாங்கள் எதிர்பார்த்ததைவிட மிகப்பெரிய ஆதரவும், வரவேற்பும் 'வேலைக்காரன்' படத்திற்கு கிடைத்துள்ளது. கர்நாடகாவில் சிவகார்த்திகேயன் படங்களிலேயே இந்த படத்திற்கு தான் மிகப்பெரிய வசூல் கிடைத்துள்ளது. படத்தின் அமோக வரவேற்பினால் இப்படத்திற்கு கேரளாவில் முப்பது ஸ்க்ரீன்கள் கூடுதலாக தரப்பட்டுள்ளது. வெளிநாடுகளிலும் 'வேலைக்காரன்' படத்திற்கு பேராதரவு கிடைத்து வணிக அளவில் மிக ...
சிவகார்த்திகேயன் ரசிகர்களுக்கு இன்று டபுள் சர்ப்ரைஸ்

சிவகார்த்திகேயன் ரசிகர்களுக்கு இன்று டபுள் சர்ப்ரைஸ்

Latest News
சிவகார்த்திகேயன் தமிழ் சினிமாவில் குறுகிய காலத்தில் ரசிகர்கள் மனதில் மிக பெரிய இடம் பிடித்தவர் அது மட்டு இல்லாமல் தொடர் வெற்றி நாயகன் இவர் நடித்த படங்கள் வெற்றி மட்டும் இல்லாமல் வசூலில் அதிக சாதனைகள் புரிந்த படங்கள் தற்போது இவர் நடித்து வெளிவர இருக்கும் படம் வேலைக்காரன். சிவகார்த்திகேயன் ரசிகர்கள் நீண்ட நாட்களாக இவரின் வேலைக்காரன் படத்திற்காக ஆவலாக வெயிட்டிங். மோகன் ராஜா இயக்கத்தில் அவர் நடிக்கும் வேலைக்காரன் படத்தின் இறுதிகட்ட படப்பிடிப்பு வேலைகள் தற்போது ராஜஸ்தானில் நடந்து வருகிறது. இந்த நிலையில் இப்படத்தை தயாரிக்கும் 24AM Studios இன்று 2 சூப்பர் தகவல்கள் வர இருப்பதாக டுவிட்டரில் கூறியுள்ளனர். வேலைக்காரன் பட தகவலா இல்லை சிவகார்த்திகேயனின் புதிய பட தகவலா என்பது சரியாக தெரியவில்லை....