
சிவகார்த்திகேயன் தமிழ் சினிமாவில் குறுகிய காலத்தில் ரசிகர்கள் மனதில் மிக பெரிய இடம் பிடித்தவர் அது மட்டு இல்லாமல் தொடர் வெற்றி நாயகன் இவர் நடித்த படங்கள் வெற்றி மட்டும் இல்லாமல் வசூலில் அதிக சாதனைகள் புரிந்த படங்கள் தற்போது இவர் நடித்து வெளிவர இருக்கும் படம் வேலைக்காரன்.
சிவகார்த்திகேயன் ரசிகர்கள் நீண்ட நாட்களாக இவரின் வேலைக்காரன் படத்திற்காக ஆவலாக வெயிட்டிங்.
மோகன் ராஜா இயக்கத்தில் அவர் நடிக்கும் வேலைக்காரன் படத்தின் இறுதிகட்ட படப்பிடிப்பு வேலைகள் தற்போது ராஜஸ்தானில் நடந்து வருகிறது.

இந்த நிலையில் இப்படத்தை தயாரிக்கும் 24AM Studios இன்று 2 சூப்பர் தகவல்கள் வர இருப்பதாக டுவிட்டரில் கூறியுள்ளனர். வேலைக்காரன் பட தகவலா இல்லை சிவகார்த்திகேயனின் புதிய பட தகவலா என்பது சரியாக தெரியவில்லை.
