Wednesday, October 28
Shadow

Tag: #sivakarthikeyan #vijay #thalapathy #fans

தமிழ் சினிமாவின் அடுத்த தளபதி சிவகார்த்திகேயன் கூறிய பதில் என்ன தெரியுமா

தமிழ் சினிமாவின் அடுத்த தளபதி சிவகார்த்திகேயன் கூறிய பதில் என்ன தெரியுமா

Latest News, Top Highlights
தமிழ் சினிமாவில் வளர்ந்து வரும் நடிகர்களில் முன்னணியில் இருப்பவர் என்றால் அது சிவகார்த்திகேயன் என்று கண்னை மூடி கொண்டு சொல்லலாம் காரணம் அவரின் ரசிகர்கள் பட்டலாம் ஒரு பக்கம் ஒரு பக்கம் தொடும் வெற்றிகள் அடுத்து முக்கியமாக கவனிக்க வேண்டிய விஷயம் பிரமாண்ட படங்கள் வந்த சில ஆண்டுகளில் விஜய் அஜித்து படங்களுக்கு இனியான பட்ஜெட படங்கள் அதற்கு ஏற்ப வசூல் இதனால் இவருக்கும் பல் அடைமொழி பட்டங்கள் கொடுகிறார்கள் அந்த வழியில் சமீபத்தில் இவருக்கு கொடுத்த பட்டம் தளபதி இதை பற்றி சிவாவின் கருத்து என்ன தெரியுமா சிவகார்த்திகேயன் தமிழ் சினிமாவில் தனக்கென்று நல்ல இடத்தை பிடித்துவிட்டார். சினிமாவில் ரஜினி, விஜய்க்கு பிறகு அதிகளவில் பேமிலி ஆடியன்ஸ் கொண்டவர் இவர் தான். இந்நிலையில் சிவகார்த்திகேயன் நடிப்பு, நடனம் என அனைத்தும் விஜய்யை பாலோ செய்வது போலவே உள்ளது என பலரும் கூறியுள்ளனர். இதனால், அடுத்த தளபதி சிவக...