Monday, April 27
Shadow

Tag: #sivakarthikeyan #womans #fans #ksravikumar

சிவகார்த்திகேயனின் அதிரடி முடிவு ஆச்சரியத்தில் பெண் ரசிகர்கள் !

சிவகார்த்திகேயனின் அதிரடி முடிவு ஆச்சரியத்தில் பெண் ரசிகர்கள் !

Latest News, Top Highlights
சிவகார்த்திகேயன் தமிழ் சினிமாவின் முக்கிய முன்னணி நடிகர்களில் ஒருவர் காரணம் வியாபார ரீதியாகவும் ரசிகர்கள் கூட்டமும் அவருக்கு அதிகம் காரணம் தொடர் வெற்றிகள் இது தான் இவரின் ரகசியம் சிவகார்த்திகேயன் சினிமாவிற்கு எப்படி வந்தார் என்பதை நினைத்தால் பலருக்கும் ஒரு உத்வேகமாக தான் இருக்கும். திறமைகள் இருந்தாலும் சில தடைகளை அவர் சந்திக்க வேண்டியிருந்தது. தற்போது அவரை வைத்து படம் தயாரிக்க பலரும் முன்வருகிறார்கள். இந்த வருடம் தனக்கு மூன்று படங்கள் வர இருப்பதாக அவரே கூறியிருந்தார். சீமராஜா படம் தற்போது வெளியீட்டிற்கு தயாராகி வருகிறது. பொன்ராம் இயக்கிய இப்படத்தில் சமந்தா தான் அவருக்கு ஜோடி. இப்படத்தின் பிரஸ் மீட் முன்பு நடைபெற்றது. இதில் பேசிய சிவா மது குடிக்கும் காட்சிகள் இப்படத்தில் இருக்காது என கூறினார். அதுமட்டுமல்ல இனி நான் நடிக்கும் படங்களிலும் இருக்காது. விரைவில் ரவிக்குமார் இயக்கும் ...