நடிகர் சிவக்குமாரின் ஆரோக்கிய ரகசியம் மற்றும் அவரின் யோகாசனமும்
'சிந்து பைரவி’ வந்து கால்நூற்றாண்டு ஆகிவிட்டது.ஆனால், தோற்றத்தில்இன்னமும் அந்தக்காலகட்டத்தைத்தாண்டவில்லைசிவக்குமார். நடிப்பு,ஓவியத்தைத் தாண்டி சமீபகாலமாக இலக்கியமேடைகளிலும்சிவக்குமாரின் கம்பீரக்குரல் ஒலிக்கிறது.சுறுசுறுப்பானசிவக்குமாரின் ஆரோக்கியரகசியம்என்ன? அவரேசொல்கிறார்.
''என் உடலாகிய வண்டிக்குநான்தான் டிரைவர்.கரடுமுரடான பாதைகளில்வண்டியைஓட்டநேரிடலாம்.எப்படிச்சாமர்த்தியமாகஓட்டுகிறோம்என்பதில்தான்இருக்கிறதுசூட்சமம். இதற்கு திறமையும் பக்குவமும்முக்கியம். படித்தவை,கேட்டவை,கற்றுக்கொண்டவை,
கற்பனை, ஆர்வம்எல்லாவற்றுக்கும் ஒருஈடுபாட்டுடன் தீனிபோட்டேன். உடலும்மூளையும் எப்போதும்சுறுசுறுப்பாகஇருக்கிறசூத்திரம் எனக்குஇப்படித்தான்கிடைத்தது.விடிந்தும்விடியாத காலைநாலரைமணிக்குஎழுந்துவிடுவேன்.பிரஷால் பல் துலக்கியபிறகும், விரலால்ஒருமுறைதேய்ப்பேன்.இதனால்,பற்கள் ஒரே சீராகஇருக்கும். பிறகு காலைக்கடன்களைமு...