Saturday, October 24
Shadow

Tag: social comedy

வாழ்க்கையை நகைச்சுவையாகத் திரும்பிப் பார்க்கும் விக்ரமின் புதிய ஸ்டாண்ட்-அப் நிகழ்ச்சி: “விக்கல்ஸ் ஆஃப் விக்ரம்”

வாழ்க்கையை நகைச்சுவையாகத் திரும்பிப் பார்க்கும் விக்ரமின் புதிய ஸ்டாண்ட்-அப் நிகழ்ச்சி: “விக்கல்ஸ் ஆஃப் விக்ரம்”

Latest News, Top Highlights
வாழ்க்கையை நகைச்சுவையாகத் திரும்பிப் பார்க்கும் விக்ரமின் புதிய ஸ்டாண்ட்-அப் நிகழ்ச்சி: “விக்கல்ஸ் ஆஃப் விக்ரம்” தனது வாழ்க்கையில் கடந்து வந்த அனுபவங்கள், குடும்பச் சூழல், உறவுகள் மற்றும் சமூகத்தைப் பற்றிய புரிதல்களை நகைச்சுவையின் வழியாகப் பகிர இருக்கிறார் நகைச்சுவைக் கலைஞர் விக்ரம். அவரது முதல் தனிப்பட்ட ஸ்டாண்ட்-அப் நிகழ்ச்சியான “விக்கல்ஸ் ஆஃப் விக்ரம்”, ஒரு மனிதனின் வளர்ச்சிப் பயணத்தை சிரிப்புடன் பதிவு செய்யும் முயற்சியாக உருவாகியுள்ளது. தமிழ் நடுத்தர வர்க்கக் குடும்பப் பின்னணியில் வளர்ந்த விக்ரமின் வாழ்க்கையில் இடம்பெற்ற கல்லூரி நாட்கள், காதல், உறவுகள், திருமணம் உள்ளிட்ட பல்வேறு அனுபவங்களே இந்த நிகழ்ச்சியின் முக்கியக் கருவாக அமைந்துள்ளன. வளர்ந்துவரும் காலத்தில் குடும்பம், காதல், திருமணம் மற்றும் சமூகத்தைப் பற்றி நாம் இயல்பாக ஏற்றுக்கொள்ளும் பல நம்பிக்கைகள் உள்ளன. ஆனால் ஒரு கட்டத...